வன்காய. கசகசால கூற தேவையானவை: பிஞ்சு கத்தரிக்காய் -கால் கிலோ, கசகசா -2 டீஸ்பூன், தனியா -ஒரு டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், வெல்லம் -தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன். செய்முறை: சிறிதளவு தண்ணீரில்புளியை அரை மணி நேரம் ஊற வைத்து, புளித்தண்ணீர் தயார் செய்து வைக்கவும். தனியாவை வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும். கசகசாவை சற்றே நிறம் மாறும் வரை வறுத்துக்கொள்ளவும். வறுத்த தனியா, கசகசாவை ஒன்றாக மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மையாக அரைத்துக்கொள்ளவும். கத்தரிக்காயை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு எண்ணெய் ஊற்றிய காணவி போட்டு, சற்றே பொன்னிறமாகும் வதக்கி தனியே வைக்கவும், வான எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகை பே பொரியவிட்டு, சீரகத்தைச் சேர்த்து பொரி விடவும். பின்னர் இஞ்சி-பூண்டு விழக சேர்த்து, பச்சை வாசனை போரும் வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் கசகசா விழுதைச் சேர்த்து, 2 நிமிடம் பின்னர் புளித்தண்ணீர் சேர்த்து வாசனை போகும் வரை கொதிக்கம் பின்னர் வெல்லம...