தேவையானவை:
நறுக்கிய பெரிய வெங்காயம், தக்கா தலா ஒரு கப், சின்ன வெங்காயம் அரை சுட்ட புளி எலுமிச்சையை விட சிறியது. வெந்த துவரம் பருப்பு -2 கப், மல்லித்தழை - சிறிதளவு
தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் 2 பெருங்காயம் சிறிதளவு, கறிவேப்பிலை - ஒரு பிடி
வறுத்து அரைக்க:
கசகசா -2 டேபிள் ஸ்பூன், பட்டை - சிறிதளவு, முந்திரி சிறிதளவு. கடலைப்பருப்பு -2 டேபிள் ஸ்பூன், தேங்காய்த்துருவல் - அரை கப், தனியா - 2 டேபிள் எபூன், காய்ந்த மின்காய்
செய்முறை!
எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, வெங்காயம் தக்காளி வதக்கி புளிக் கரைசலை விடவும். பின் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, அரைத்த விழுது, வெந்த பருப்பு சேர்த்து கொதிக்க விட்டு, இறக்கும் பொழுது கொத்துமல்லித்தழை தூவவும்.
உடுப்பி சாம்பார்
தேவையானவை:
புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள் பூசணி, முருங்கைக்காய்த்துண்டுகள் - ஒரு கப் தக்காளி - அரை கப், மல்லித்தழை -சிறிதளவு, உப்பு சிறிதளவு, வெல்லம் தேவையான அளவு.
வறுத்து அரைக்க:
கொப்பரை - 1 கப், உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் - சிறிதளவு, பட்டை 2. மிளகு - 1 டீஸ்பூன், தனியா -2 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் -6. முந்திரி - சிறிதளவு.
தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் -2. கறிவேப்பிலை - ஒரு பிடி.
செய்முறை:
எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்த வற்றை தாளித்து, தக்காளி, மஞ்சள் பூசணி, முருங்கைக்காய் சேர்த்து வதக்கி புளிக்கரைசலை விடவும். பின் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விட்டு, இறக்கும்பொழுது வெல்லம் சேர்த்து கொத்துமல்லித்தழை தூவவும். உடுப்பியில் உள்ள கோயில்களில் கொடுக்கும் சாம்பார் இது
கருத்துகள்
கருத்துரையிடுக