முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

GOOD MORNING

ரெடிமிக்ஸ் வடைமாவு&கபாலி புர்குலி&கொய்யாப்பழ தவா பஜ்ஜி&ரெடிமிக்ஸ் பஜ்ஜிமாவு&அரைத்த மாவு பஜ்ஜி&வெஜிடபிள் ரிங்க்ஸ்&டபுள் டெக்கர் பஜ்ஜி

 ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...

ஆரஞ்சு தோல் ஜாம்&பப்பாயா க்ரில்&ஸ்டஃப்டு காஜு ரோல்ஸ்&தூத் பேடா&நவாபி பனீர்&பூசணிக்காய் பச்சடி&வெள்ளை சாக்லேட்&புதினா பொங்கல்

 ஆரஞ்சு தோல் ஜாம் தேவையானவை: நன்கு பழுத்த கமலா ஆரஞ்சு பழங்கள் - 8, எலுமிச்சைச்சாறு செய்முறை: இரண்டு ஆரஞ்சுப்பழங்களை உரித்து, சுளைகளிலிருக்கும் மெல்லியத் தோவை - 1. ஸ்பூன், ஆரஞ்சு நிற ஃபுட்கலர் - சில துளிகள் (விருப்பப்பட்டால்), சர்க்கரை - தேவைக்கேற்ப நீக்கவும். மீதமுள்ள பழங்களிலிருந்து சாறெடுக்கவும் (ரொம்பவும் அழுத்தாமல், மிதமாகட பிழியவும்). தோலிலிருக்கும் சதைப்பகுதியை எடுத்து, நறுக்கிவைக்கவும். வெளித்தோலில் இருக்கும் வெண்மையானப் பகுதியை எடுத்துவிட்டு, தோலை மிகப்பொடியாக நறுக்கவும். எடுத்துவைத்தா ஜூஸ், நறுக்கிய சதைப்பகுதி, நறுக்கிய தோல், எடுத்துவைத்த சுளைகள் ஆகியவற்றை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் அளந்துபோடவும். அதற்கு 1/2 பங்கு சர்க்கரை, எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாகக் கலந்து, அடுப்பில் வைக்கவும். கொதித்து, கெட்டியானதும் எடுத்து, ஆறவிடவும் (ஒரு தட்டில் விட்டு, தட்டை சாய்த்தால் ஜாம் நகரக்கூடாது). பின்னர், சுத்தமான பாட்டிலில் நிரப்பிவைக்கவும். இந்த ஜாம், பல மாதங்கள் கெடாமலிருக்கும்! பப்பாயா க்ரில் தேவையானவை: 2 அங்குல நீளத்தில் நறுக்கிய பப்பாளித் துண்டுகள் - 25, எண்ணெய், எலுமிச்சைச்சாறு, ச...

Happy New year

 This my company *support me.                         JUST MJ THINGS 

எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு&கொள்ளுக் குழம்பு&மிளகுக் குழம்பு&ஆல் இன் ஆல் குழம்பு&தக்காளிக் குழம்பு&வேப்பம்பூ குழம்பு&வெந்தயக் குழம்பு&உருன்டைக் குழம்பு

 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு-1 தேவையான பொருட்கள்: சிறிய கத்தரிக்காய்-/4 கிலோ, தேங்காய்த் துருவல்-3 டேபிள்ஸ்பூன், புளிபேஸ்ட்-2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்பொடி- /4டீஸ்பூன், உப்பு-1/2 டீஸ்பூன், மிளகாய்ப்பொடி ஒரு டீஸ்பூன் வறுத்து அரைக்க: மிளகாய் வற்றல்-8, கடலைப்பருப்பு- 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு-2 டேபிள்ஸ்பூன், தனியா-2 டீஸ்பூன், பெருங்காயப்பொடி- 1/½ டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு, எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி, தாளிக்க கடுகு - ஒரு டீஸ்பூன். செய்முறை: கத்தரிக்காயை, காம்பு சிறிது விட்டு நறுக்கி, அடிப்பக்கம் மட்டும் கொஞ்சமாக கத்தரியை நான்காக பிளக்கவும். வறுத்து அரைத்தபொடியை கத்தரிக்காயில் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து விட்டு, எண்ணெய்க் கத்தரிக்காய் செய்வது போன்று எண்ணெயில் வதக்கவும். நன்றாக வதங்கினதும் அதை தனியாக வைக்கவும். புளிபேஸ்ட், உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். அத்துடன் மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி சேர்த்து 4 கப் தண்ணீருடன் கலந்து கொதிக்க வைத்து, ரெடியான கத்தரிகளைப் போடவும் கொள்ளுக் குழம்பு தேவையான பொருட்கள்: கொள்ளு-1/2 கப், மிளகாய் வற்றல்-6, சுக்கு- சிறிய துண...