ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...
Hi friends
அமெஸன் ல நான் சில பொருள்கள் விற்க்க வேண்டி இருந்தது .அந்த லிங் கீழே கொடுத்து ள்ளேன் நீங்களும் வாங்குவீர்கள் என நம்புகிறேன் ).அதனால் நான் Cooking போஸ்ட் போட முடியவில்லை இனிமேல் தினமும் உங்களுக்கு நிறைய சமையல் வகைகள் எழுதி அனுப்புகிறேன்.
This is my Company
Brand: JUST MJ THINGS
( https://Amazn.in/d/8LJMgyI
https://amzn.in/d/hibY4vu
https://amzn.in/d/6VcUSFJ
https://amzn.in/d/1lbSxcG
https://amzn.in/d/jfKh3Z0 )
I had to sell some items on Amazon. I have given the link below and I hope you will buy it too. That's why I couldn't post Cooking. From now on, I will write and send you many recipes every day.
கருத்துகள்
கருத்துரையிடுக