கமீர் ரொட்டி
செய்முறை:
தேவையானவை:
கோதுமைமாவு, மைதா மாவு - தலா ஒரு கப் புளித்த தயிர் -5 டேபிள்ஸ்பூன், உப்பு, சோடா உப்பு - தலா அரை டீஸ்பூன். சர்க்கரை - ஒரு டீஸ்பூன், வனஸ்பதி -2 ஸ்பூன் வெதுவெதுப்பான தண்ணீர் தேவையானஅளவு
கோதுமை மாவு, மைதா மாவு, வனஸ்பதி ஆகியவற்றை ஒன்றாக கலந்து தனியாக வைக்கவும். தயிருடன் உப்பு, சர்க்கரை, சோடா உப்பு சேர்த்து நன்றாக அடித்து மாவில் சேர்க்கவும். பின்னர் அதனுடன் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து மூடி வைக்கவும். (காலையில் ரொட்டி செய்ய வேண்டுமென்றால் முதல் நாள் இரவே மாவை பிசைந்து வைக்க வேண்டும்) பின்னர் மாவை பூரி போல வட்டமாக திரட்டி, தவாவில் போட்டு ஒரு பக்கம் மட்டும் பாதியளவு வேகவைத்து, மறுபக்கம் முழுவதுமாக வேகவிடவும். பாதி வெந்த பக்கத்தை மட்டும் அடுப்பு தணலில் நேரடியாக போட்டு எடுத்தால் 'புஸ்' என்று உப்பி வரும். மிகவும் ருசியாகவும் மெத்தென்று இருக்கும் இந்த ரொட்டி செய்ய எண்ணெயோ நெய்யோ தேவையில்லை.
ரொட்டியை தணலில் போட்டு சுலபமாக எடுக்க உபயோகிக்கும் ஸ்பெஷல் ஜல்லி பாத்திரக் கடைகளில் கிடைக்கிறது.
காரமல் கஸ்டர்ட்
தேவையானவை
முட்டை - 3 சர்க்கரை 5 டேபிள் ஸ்பூன் செய்பு -3 டேபிள்
செய்முறை:
அலுமினிய பாத்திரம் ஒன்றில் பாத்திரம் 4 கப் அளவு பால் கொள்ளும் அளவு இருப்பது அவசியம்) 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, அதில் 2 டெபிள் ஸ்பூன் தண்ணி ஊற்றி அடுப்பில் வைக்கவும்சங்கரை கரைசல் பொன்னிறமான இறக்கி, அது கெட்டியாகும் இறவு ஆறவிடவும். மற்றொரு பாத்திரத்தில் அற்ைேடகள் பாபிரிட்லி லி ருந்து எடுத்த முட்டையை தவிர்க்கவும்
அடித்து ஊற்றவும். பின்னர் அதனுடன் வெதுவெதுப்பான பால், எசன்ஸ், சர்க்கரை சேர்ந்து கலக்கவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் பாலை வழகட்டவும். இந்த பாலை. பொன்னிறமாக உருக்கிய சர்க்கரையில் ஊற்றவும் இந்த 'கார்மல் கஸ்டர்ட்' கலவை உள்ள கிண்ணத்தை அனு மினியம் ஃபாயில் பேப்பரால் மூடவும். குக்கரில் இரண்டு கப் தண்ணீர் விட்டு அதில் ஒரு கிண்ணத்தை போட்டு அதன் மேல் காரமல் கஸ்டர்ட் கிண்ணத்தை வைக்கவும் பின்னர் குக்கரை மூடி வெயிட் போடாமல் அடுப்பை சிறு தீயில் வைத்து 20 நிமிடம் வேக விடவும். பினார் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து, ஒரு தட்டில் கவிழ்க்கவும் இந்தத் தட்டை ஃபிரிட்ஜில் நன்றாக குளிர ) வைத்து எடுத்து பிறகு துண்டுகள் போட்டு பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக