முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

GOOD MORNING

ரெடிமிக்ஸ் வடைமாவு&கபாலி புர்குலி&கொய்யாப்பழ தவா பஜ்ஜி&ரெடிமிக்ஸ் பஜ்ஜிமாவு&அரைத்த மாவு பஜ்ஜி&வெஜிடபிள் ரிங்க்ஸ்&டபுள் டெக்கர் பஜ்ஜி

 ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...

புரோக்கலி பாதாம் சூ&நூடுல்ஸ் சூப்&பாகற்காய் சூப்

 புரோக்கலி பாதாம் சூப் தேவை: புரோக்கலி (பச்சை நிற காலிஃபிளவர்) - 1 கப், பாதாம் 10. இஞ்சி - 1 சிறிய துண்டு, பூண்டு - 3 பல், வெண்ணெய் / எண்ணெய் - 1 டீஸ்பூன், வெங்காயம் - 1, தக்காளி 2,உப்பு - தேவையான அளவு. மிளகுத்தூள் - தேவையான அளவு. செய்முறை: பாதாமை தண்ணீரில் ஊறவைத்து, தோல் உரித்து, விழுதாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் வெண்ணெய் / எண்ணெய் சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, புரோக்கலி சேர்த்து வதக்கவும். அதில் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பின்னர் இதை ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து சல்லடையில் வடிகட்டவும். பரிமாறும்போது தேவையான அளவு தண்ணீர், பாதாம் அரைத்த விழுது, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாக்கி பரிமாறவும் பி.கு : இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்த சூப். நூடுல்ஸ் சூப் தேவை: நூடுல்ஸ் 50 கிராம், காளான்கள் - ½ கப், அன்னாசிப் பூ - 1, பட்டை - 1 துண்டு, கிராம்பு -3, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், வெங்காயம் 1, பூண்டு 2 பல், இஞ்சி 2 இஞ்ச் துண்டு, வினிகர் - 1 டீஸ்பூன், சோயா சாஸ் - ½ டீஸ்பூன், துளசி இலை - 5, வெங்காயத்தாள் - 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு -...

சீமை இலந்தை சூப்&நிலக்கடலை சூப்&தேங்காய் மிளகு சூப்&பீட்ரூட் பேசில் சூப்

 சீமை இலந்தை சூப் தேவை : சீமை இலந்தைப்பழம் (காய் வெட்டாக எடுத்துக்கொள்ளவும்) 10, ஆப்பிள் 13 பழம் இஞ்சி - 1 சிறிய துண்டு, வெண்ணெய் - 1 டீஸ்பூன், பால் -கப், உப்பு -தேவையான அளவு மிளகுத்தாள் - தேவையான அளவு. செய்முறை: சீமை இலந்தைப்பழத்தை நன்கு தண்ணீரில் வேகவைத்து, விதை, தோல்நீக்கி வைக்கவும். கடாயில் வெண்ணெயை சூடாக்கி, அதில், தோல் நீக்கி நறுக்கிய ஆப்பிள், இஞ்சி சேர்த்து சற்று வதக்கவும். அதில் தண்ணீர் சேர்த்து, சற்று வேகவிடவும். பின்னர் இதை ஆற வைத்து, வேகவைத்த சீமை இலந்தைப்பழத்தையும் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து சல்லடையில் வடிகட்டவும், பரிமாறும்போது பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாக்கி பரிமாறவும். மேலே பிரெஷ்கிரீம் அல்லது வறுத்த பிரெட் துண்டுகள் சேர்த்தும் பரிமாறலாம். பி.கு: சீமை இலந்தைப்பழத்தை பலர் விரும்புவது இல்லை. ஆனால் இரும்புச்சத்தும் கால்சியமும் கொண்ட இப் பழத்தை சூப் செய்து உண்ணலாம். நிலக்கடலை சூப் தேவை:பச்சை வேர்க்கடலை (வேகவைத்தது) - 1/2 கப், பெங்களூர் தக்காளி - 2, பூண்டு 6 பல், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் 1, சீரகம் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு. மிளகுத...

ஸ்வீட் பொட்டேடோ சூப்&முருங்கைக் கீரை சூப்&பனங்கிழங்கு சூப்

 ஸ்வீட் பொட்டேடோ சூப் தேவை: சர்க்கரைவள்ளிக் கிழங்குத்துருவல்1/2 கப், பசலைக்கீரை - 1/2 கப், 1/2 டீஸ்பூன் பால் -கப், உப்பு வெண்ணெய் -1 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 1, சீரகம் தேவையான அளவு, மிளகுத்தூள் - தேவையான அளவு. செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் துருவிய சர்க்கரைவள்ளித்துருவல், பொடியாக நறுக்கிய பசலைக்கீரை சேர்த்து, வதக்கி, தண்ணீர் சேர்த்து, வேகவிடவும். பின்னர் இதை ஆற வைத்து மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். பரிமாறும்போது, தேவையான அளவு தண்ணீர், உப்பு மிளகுத்தூள் சேர்த்து சூடாக்கி பரிமாறவும். மேலே பிரெஸ்கிரீம் சேர்த்தும் பரிமாறலாம். பி.கு: இனிப்பு கலந்த சுவையுடன் இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும். முருங்கைக் கீரை சூப் தேவை: முருங்கைக்கீரை - 1/2 கப், பெங்களூர் தக்காளி - 4, இஞ்சி - 1 சிறிய துண்டு, வெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 1, வெல்லம் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, மிளகுத்தூள் - தேவையான அளவு. செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி சேர்த்து நன்கு வதக...

வெஜ் மேன்சோ சூப்&வல்லாரை கிரீன் சூப்&நட் சூப்&மரவள்ளி - கேரட் சூப்

 வெஜ் மேன்சோ சூப் தேவை: முட்டைக்கோஸ் (பொடியாக நறுக்கியது ) - 1/2 கப், கேரட் - 1/2 கப், பீன்ஸ் - 1/4 கப், குட மிளகாய் - 1/4 கப், காலிஃபிளவர் - 1/4 கப், காளான் - 1/4 கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், பூண்டு - 1 டீஸ்பூன், இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன், சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன், வெங்காயத்தாள் - 2 டீஸ்பூன், கொத்துமல்லி இலை - 2 டீஸ்பூன், சோயா சாஸ் - 1 டீஸ்பூன், வினிகர் - 1 டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன், வறுத்த நூடுல்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கு. செய்முறை: கடாயில் எண்ணெயை காயவைத்து இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், கேரட், பீன்ஸ், காளான், குடமிளகாயைப் போட்டு சிறிது வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு சோயாசாஸ், வினிகர், சோள மாவு ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து காய்கறிகளுடன் ஊற்றி, சற்று கெட்டியானவுடன், உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். பிறகு வெங்காயத்தாள், கொத்துமல்லி, வறுத்த நூடுல்ஸ் போட்டு பரிமாறவும். வல்லாரை கிரீன் சூப் தேவை: வல்லாரை - 1/2 கப், புதினா - 1/2 கப், வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், பூண்டு -2 பல், இஞ்சி - 1 சிறு துண்டு, வெங்காயம் ...

மன்கன்

 மன்கன்  ஜவ்வரிசி முந்திரி தலா கால் கப் நெய் ஜாதிக்காய்த்தூள் 2 சிட்டிகை, துருவிய வெல்லம் கட்ட குங்குமப்பூ அலங்கரிக்க, செய்முறை: கடலைப்பகுப்பு, ஜவ்வரிசியை குக்கரில் வேசுவைக்கவும் (அதிகம் குழையக்கூடாது அடி கண்மான கடாயில் - நெய் சேர்த்து, முந்திரியை (உடைக்காமல் முழுதாக போட்டு சிவக வறுக்கவும். இதனுடன், வெந்த கடலைப்பகுப்பு: வ்ரிரிக் கலவையை சகவும் இடையிடையே பால் சேர்க்கவும், கலவை குழம்புப் பதத்துக்கு வரும்போது வெல்லம், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து, கொதித்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும். குறிப்பு: இது பாயசம் போலில்லாமல் ஸ்பூனில் எடுத்து சாப்பிடும் பதத்தில் இருக்கும். உணவுக்குப் பிறகு பெஸர்ட்" போல பரிமாறப்படுகிறது.

Roast the chicken for 20 minutes&Caprese Salad

 Roast the chicken for 20 minutes   required things:   1 pound chicken breast, thinly sliced   2 cups mixed vegetables (bell peppers, broccoli, carrots)   3 tbsp soy sauce   2 tbsp hoisin sauce   1 tbsp sesame oil   Mix 1 teaspoon of cornstarch with 2 teaspoons of water   2 cloves garlic, minced   1 tsp grated ginger   Cooked white rice, to serve   Instructions:   In a large skillet or wok, heat the sesame oil over high heat. Add garlic and ginger and saute for 1 minute.   Add the chicken pieces to the pan and cook until no longer pink, about 4-5 minutes.   Add mixed vegetables and saute for another 3-4 minutes until soft-crisp.   Stir in soy sauce, hoisin sauce and cornstarch mixture. Cook for 2-3 minutes until the sauce thickens.   Stir-fry and serve over cooked white rice.   Recipe 3: 10-Minute Caprese Salad   required things:   2 large tomatoes, chopped   8 ounces fresh mozza...

Chocolate Cak

 Discover the Ultimate Chocolate Cake Recipe: Now500 Calories!  Are you a chocolate lover on a mission to find a guilt-free dessert? Look no further! Our ultimate chocolate cake recipe is not only rich and indulgent but also cleverly crafted to be just now500 calories per serving. Whether you're hosting a dinner party or simply craving something sweet, this cake is sure to impress without derailing your diet.  Ingredients:  1 cup whole wheat flour  1/2 cup unsweetened cocoa powder  1 teaspoon baking powder  1/2 teaspoon baking soda  1/4 teaspoon salt  1/2 cup unsweetened applesauce  1/2 cup Greek yogurt  3/4 cup honey or maple syrup  2 large eggs  1 teaspoon vanilla extract  1/2 cup hot water  Instructions:  Preheat your oven to 350°F (175°C). Grease a 9-inch round cake pan and line the bottom with parchment paper.  In a large bowl, whisk together the flour, cocoa powder, baking powder, baking soda, and...

வெஜிடபிள் ஆம்லெட்&சிப்பி சோஹி&ட்ரைஃப்ரூட்ஸ் சமோசா&களியோடக்கா

 வெஜிடபிள் ஆம்லெட் தேவையானவை: பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு - தலா 1/2 கப், மைதா, சோளமாவு, மல்லித்தழை - தலா 1 டீஸ்பூன், பால் - 1 கப், துருவிய காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், நூல்கோல், பீட்ரூட்) - 1 கப், பச்சைமிளகாய், பெரிய வெங்காயம் - தலா 1, வரமிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள் - தலா 1/4 டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு - தலா 1/2 டீஸ்பூன், மிளகு-சீரகத்தூள் = 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 20 மில்லி. செய்முறை: அகலமான பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, மைதா, சோளமாவு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகு-சீரகத்தூள், கரம் மசாலா, இஞ்ஞ சி-பூண்டு விழுது, பொடியாக துருவிய காய்கறிகள், நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கவும். இதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி அடிக்கவும். பால் தேவைப்பட்டால் இன்னும் சிறிது சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். தவாவில் சிறிது எண்ணெய்த் தடவி, ஆம்லெட்டுகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவைத்து எடுத்து, தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும். சிப்பி சோஹி தேவையானவை: பச்சரிசி மாவு 2 கப், பொட்டுக்கடலை மாவு அர...

கோதுமை போண்டா& மெலன் சீட் சப்ஜி&ஆளி விதை கேக்

 கோதுமை போண்டா தேவையானவை : கோதுமை மாவு 2 கப், அரை டீஸ்பூன், 20 உளுந்து மாவு - அரை கப், உப்பு தேங்காய்த்துருவல் - 1 கப், சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கவும்), பச்சைமிளகாய் - 2, 4, உளுந்து தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு. செய்முறை: கோதுமை மாவுடன் உளுந்து மாவைச் சேர்த்து நன்றாக கலக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்துத் தளரப் பிசையவும். 2 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுந்து, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி, ஆறியதும், மாவில் கொட்டிப் பிசையவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து, மாவை எலுமிச்சை அளவில் உருட்டிப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். மெலன் சீட் சப்ஜி தேவையானவை: கிருணிப்பழ விதைகள் - 1/2 கப், பனீர் துண்டுகள் - 1 கப், தக்காளி, வெங்காயம் - தலா 2, பூண்டு 4 பற்கள், கரம் மசாலா, தனியாத்தூள் - 2 ஸ்பூன், வெண்ணெய் - 3 ஸ்பூன், மிளகாய் வற்றல் - 5, கசூரி மேத்தி - 1 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க. செய்முறை : கிருணிப்பழ விதைகளை ஊறவைத்து, அரைக்கவும். 2 ஸ்பூன் வெண்ணெயை கடாயில் ஊற்றி, பொடியாக...

பீட்ரூட் பக்கோடா&சில்லி பரோட்டா&பனானா டிலைட்

 பீட்ரூட் பக்கோடா தேவையானவை: பீட்ரூட் - 1, கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - 1 டேபிள் பூன், சோம்பு, உப்பு, மிளகாய்த்தூள் - தலா 1/4 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, வங்காயம் - 1, வெண்ணெய் - 1 டீஸ்பூன், எண்ணெய் பொரிக்க தேவையான செய்முறை: பீட்ரூட்டின் தோலை சீவித் துருவவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, சோம்பு, மிளகாய்த்தூள் ஆகியற்றை நன்றாக கலந்து, வெண்ணெய், பீட்ரூட் துருவல், நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை சேர்க்கவும். பின்னர் லேசாக தண்ணீர் தெளித்து, பிரட்டினாற்போல பிசைந்து, காய்ந்த எண்ணெயில் மாவை உதிர்த்து, வேகவைத்து எடுக்கவும். புதினா ஈட்னியுடன் சூடாக பரிமாறவும். சில்லி பரோட்டா தேவையானவை; பரோட்டா - 2 (சிறிய சதுர வடி துண்டுகளாக நறுக்கவும்). வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன், ஃபுட் கலர் (சிவப்பு வண்ணம்) -1 சிட்டிகை, உப்பு - 1/4 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு செய்முறை: ஒரு பாவில் எண்ணெயை காயவைத்து, பரோட்டா துண்டுகளை போட்டு மொறுமொறுப்பாக பொரிந்தெடுக்கவும். எண்ணெயை வடித்துவிட்டு, அதே பாவில் வெங்காயம், ...

கேரட் சூப் &தக்காளி - கிரீம் சூப்

 கேரட் சூப் தேவையானவை: கேரட் - 5, வெங்காயம் ஒன்று, பூண்டு - 4, கொத்துமல்லித்தழை ஒரு கைப்பிடியளவு, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பாதாம் (தேவையென்றால்) - 5, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு. செய்முறை: கேரட், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும். குக்கரில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கி வைத்துள்ள கேரட், பூண்டு, வெங்காயத்தை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் கொத்துமல்லி, பாதாம் சேர்த்து லேசாக கிளறி. கலவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும். 2 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து தனியாக வைத்துக்கொண்டு, காய்கறிளை ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதுடன், காய்கறிகளை வடிகட்டிய தண்ணீரை சேர்த்து கலந்து குக்கரில் ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து பிரெட் ஸ்டிக்ஸுடன் சூடாக பரிமாறவும்  .தக்காளி - கிரீம் சூப் தேவையானவை: தக்காளி -12, வெங்காயம், செலரி இலை,கேரட் - தலா இன்று, பூண்டு -3 பல், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள...