பூதரெகுலு
தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - 100 கிராம், அரிசி தாள்கள் -15 (இவை தனியாக கடைகளில் கிடைக்கும்), பாதாம் பருப்பு- 5, முந்திரிப் பருப்பு - 5, எண்ணெய் - 100 மில்லி, நெய் - 2 டீஸ்பூன், ஏலக்காய் -3
செய்முறை:
வாணலியில் நெய்யை ஊற்றி உருக்கி, ஆறவைக்கவும். அரிசி தாள்களை
ஒவ்வொரு லேயராக அடுக்கவும். முதலில் ஒரு அரிசி தாளை விரித்து அதில் பாரிஸின் தூள் வெல்லத்தை ஒரு டேபிள் ஸ்பூன் போடவும். மேலே ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றவும்: நறுக்கிய பாதாம், பிஸ்தா, ஏலக்காயைத் தூவவும். இதன்மீது அடுத்த அடுக்காக மற்றொரு அரிசி தாளை வைத்து, அதன்மீதும் பாரிஸின் தூள் வெல்லத்தைப் பரப்பி, எல்லா இடத்திலு நெய் ஊற்றி, பாதாம், பிஸ்தா, ஏலக்காயைத் தூவவும். இதே போல 4 அரிசி தாள்களை செய்து, அதனை 'ரோல்' செய்யவும். இது ஒரு 'பூதரெகுலு' ஆகும். இதே போல் ஒவ்வொ ரோல்களாக செய்தால், சுவையான 'பூதரெகுலு' ஸ்வீட் தயார்!
ஆந்திராவின் அத்ரேயபுரம் கிராமத்தின் அன்புப் பரிசான 'பூதரெகுலு' வேற லெவல் இனிப்பு உணவாகும்! பேப்பர் போன்ற மெல்லிய மேற்புறத்துடன் மணமணக்கும் நெய்யுடன் கலந்து செய்யப்படும் இந்த டிஷ், உங்களுக்கு நிச்சயம் ஃபேவரிட் ஆகிவிடும்!
மைசூர் பாகு
கர்நாடகா மாநிலம் மைசூரின் உயர்தரமான 'மைசூர் பாகு' காலம் காலமாக பல தலைமுறைகளின் ஃபேவரிட் இனிப்பு பலகாரமாக இருந்து வருகிறது !
தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - ஒண்ணே முக்கால் கப், கடலை மாவு - 1 கப், தண்ணீர் - 1/2 نه,- தேவையான அளவு.
செய்முறை: அடுப்பை சிம்மில் வைத்து, வாணலியில் 1 கப் நெய் ஊ
சூடாக்கவும். பின்னர் கடலை மாவை கலந்து, பச்சை வாசனை போகும் வ நன்றாக வறுக்கவும். மற்றொரு தவாவில் பாரிஸின் தூள் வெல்லத்தை தண்ணீரு கலந்து, பாகு பதத்திற்கு வரும் வரை கொதிக்கவிடவும். பாகு தயாரானதும், அதி ஏற்கெனவே தயார் செய்து வைத்துள்ள கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துக் கிளறவும். கடலை மாவு கட்டியாகாதவாறு பார்த்துக்கொள்வது அவசியம். இப்போது தேவையான அளவு நெய் ஊற்றிக் கிளறி இறக்கி, அகலமான ட்ரேயில் கொட்டவும். சூடு ஆறுவதற்கு முன்பாகவே சிறுசிறு செவ்வகங்களாகவோ அல்லது சதுர வடிவ துண்டுகளாகவோ வெட்டி வைக்கவும். நன்றாக ஆறியதும் எடுத்து பரிமாறவும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பண்டிகை ஸ்பெஷல் 'சந்திரகலா' ஸ்வீட்டை வீட்டிலேயே மிக எளிதாக 20 நிமிடங்களில் செய்து அசத்தலாம்!
சந்திரகலா
தேவையானவை:
பாரிஸின் தூள் வெல்லம் 1 نه 3 டீஸ்பூன், சமையல் சோடா மைதா மாவு 2 கப், நெய் 2 சிட்டிகை, உப்பு - 2 சிட்டிகை, சர்க்கரை சேர்க்காத கோவா கைப்பிடியளவு, ஏலக்காய்த்தூள் - 1/2 கப், எண்ணெய் - தேவைக்கு.
1கப், பூரணம் செய்ய: பாரிஸின் தூள் வெல்லம் - 1/2 கப், பாதாம், கிஸ்மிஸ்
செய்முறை: ஒரு பாத்திரத்தில், மைதா, நெய், சமையல் சோடா மற்றும் உப்பைகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பண்டிகை ஸ்பெஷல் 'சந்திரகலா' ஸ்வீட்டை வீட்டிலேயே மிக எளிதாக 20 நிமிடங்களில் செய்து அசத்தலாம்!
சந்திரகலா
தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம்
1 BÚ, 2 கப், நெய் - 3 டீஸ்பூன், சமையல் சோடா மைதா மாவு 2 சிட்டிகை, உப்பு 2 சிட்டிகை, சர்க்கரை சேர்க்காத கோவா கைப்பிடியளவு, ஏலக்காய்த்தூள் - 1/2 கப், எண்ணெய் - தேவைக்கு.
கப், பூரணம் செய்ய: பாரிஸின் தூள் வெல்லம் - 1/2 கப், பாதாம், கிஸ்மிஸ்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில், மைதா, நெய், சமையல் சோடா மற்றும் உப்பைபோட்டு, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி, கலந்து, மிருதுவான மாவுப் பதத்திற்குக் கொண்டு வரவும். பின்னர் அந்தப் பாத்திரத்தை மூடி வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில், சர்க்கரை சேர்க்காத கோவா மற்றும் பாரிஸின் தூள் வெல்லத்தைக் கலந்து எடுத்துக்கொள்ளவும். பாதாம், கிஸ்மிஸை நெய்யில் வறுத்து அதனுடன் சேர்க்கவும். அதன்மீது ஏலக்காய்த்தூளை தூவி, நன்றாகக் கலந்துவிட்டு பூரணத்தை தயார் செய்யவும். சிறிய உருண்டையாக மாவை எடுத்து, அதை 'ரோல்' செய்து, வட்டமாக தட்டிக்கொள்ளவும். அதில், ஒரு டீஸ்பூன் அளவு பூரணத்தை வைத்து, அரை வட்டமாக மடிக்கவும். ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரை நன்றாக அழுத்தி, பிரிந்துவிடாதவாறு 'சீல்' செய்யவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சர்க்கரைக் கரைசல் தயார் செய்து, பொரித்த ஸ்வீட்டை சிறிது நேரம் ஊறவைத்து எடுத்தால், 'சந்திரகலா' ரெடி!
கருத்துகள்
கருத்துரையிடுக