காலிஃபிளவர் கலர்ஃபுல் பாஸ்தா &உளுந்து சட்னி&காலிஃபிளவர்-தேங்காய் அடை& காலிஃபிளவர் கார குழிப்பணியாரம்
காலிஃபிளவர் கலர்ஃபுல் பாஸ்தா
தேவையானவை: உதிர்த்த காலிஃபிளவர் பூக்கள் - ஒரு கப், பாஸ்தா 3, இஞ்சி, பூண்டு விழுது அரை கப், நறுக்கிய மஞ்சள் நிற குடைமிளகாய், சதுரமாக நறுக்கிய பீட்ரூட் 2 டேபிள் ஸ்பூன், தக்காளி - ஒன்று, பச்சைமிளகாய் ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன் , ஆய்ந்த கொத்துமல்லித்தழை - ஒரு டேபிள் ஸ்பூன், பால், உப்பு எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு போட்டு தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, வட்டமாக நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய குடைமிளகாய், காலிஃபிளவர், பீட்ரூட் துண்டுகள், உப்பு சேர்த்து வதக்கி, தேவையான அளவு பால் விட்டு ஒரு கொதி வந்ததும், நறுக்கிய கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும் .
உளுந்து சட்னி
தேவையானவை: கீரைக்கலவை - 2 கைப்பிடி, கறுப்பு உளுந்து - 2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் மிளகு - 5, சின்ன வெங்காயம் - 15, நாட்டுத்தக்காளி - 2, - 3, இஞ்சி - சிறிய துண்டு, நெய் - 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்த்துருவல் - 3 டேபிள் ஸ்பூன், கல் உப்பு தேவையான அளவு.
செய்முறை: கீரை வகைகளை சுத்தமாகக் கழுவி நன்கு பிழிந்து எடுக்கவும். தக்காளி, பூண்டு, இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு நெய் விட்டு காய்ந்தமிளகாய், உளுந்து, மிளகு மூன்றையும் போட்டு கருகாமல் வறுத்து எடுக்கவும். பின்னர் மீதமுள்ள நெய்யை விட்டு, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டைச் சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் தண்ணீரில் அலசி, துளியும் ஈரமில்லாதவாறு பிழிந்த கீரையை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். பின்னர் தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து சட்னியாக அரைத்து எடுக்கவும். இந்தச் சட்னியானது
இட்லி, தோசைக்கு மட்டுமல்ல சாதத்திற்கும் பொருந்தும். குறிப்பு: முசுமுசுக்கை, நீர்ஆரைக்கீரை, புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை சேர்த்து சட்னி அரைக்கவும்
காலிஃபிளவர்-தேங்காய் அடை
தேவையானவை: காலிஃபிளவர் - முழுப் பூ, தேங்காய்த்துருவல் ஒரு கப், புழுங்கலரிசி - 2 கப், ஊறவைத்த கடலைப்பருப்பு - கால் கப், காய்ந்தமிளகாய் - 10, சீரகம் ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: காலிஃபிளவரை உப்பு நீரில் அலசி வைக்கவும். அரிசி, பருப்புகளை தனித்தனியே 2 மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் அலசிய காலிஃபிளவர், தேங்காய்த்துருவல், கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், பாசிப்பருப்பை சேர்த்து கரகரப்பாக கெட்டியாக அரைக்கவும். பின்னர் உப்பு சேர்த்து, கடுகு, கறிவேப்பிலையை தாளித்துக் கொட்டவும். அடுப்பில் தோசைக்கல்லை சூடேற்றி எண்ணெய் தடவி, ரடி செய்து வைத்துள்ள மாவை அடையா ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
காலிஃபிளவர் கார குழிப்பணியாரம்
தேவையானவை: உதிர்த்த காலிஃபிளவர் துண்டுகள் - 5, பட்டன் காளான் 2, பச்சைமிளகாய் - 4, தனியா, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், பச்சைப்பயறு - 2 டேபிள் ஸ்பூன், தோசை மாவு ஒரு கப், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: பச்சைப்பயறை 15 நிமிடம் ஊற வைத்து, வேகவைத்து காலிஃபிளவர் கார குழிப்பணியாரம் எடுத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயுடன் தனியா, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காலிஃபிளவர் துண்டுகள், காளான், உப்பு சேர்த்து சுருள வதக்கிக் கொள்ளவும். இந்தக் கலவையை தோசை மாவில் கலந்து, அரைத்த விழுதையும் சேர்த்து, வேக வைத்த பச்சைப்பயறை கலந்து, கடுகு, கறிவேப்பிலையை தாளித்துக் கொட்டவும். குழிப்பணியார சட்டியை காய வைத்து, எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை பாதியளவு ஊற்றவும். வேகும் போது நன்றாக உப்பலாக வரும். திருப்பிப் போட்டு மறுபக்கம் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
காலிஃபிளவர்-பீஸ் மசாலா
காலிஃபிளவர் - ஒரு முழுப் பூ, பச்சைப்பட்டாணி - கால் ஆகாளுத்தாள், சோம்பு, சாட் மசாலா, பொட்டுக்கடலை மாவு மாவு 3 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு தலா ஒரு டீஸ்பூன், - ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - சிரிகளளவு, சமையல் சோடா, பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: உப்பு நீரில் காலிஃபிளவரை அலசி, சிறிய துண்டுகளாக உதிர்த்துக் கொள்ளவும். கடலைமாவுடன் அரிசிமாவு, பொட்டுக்கடலைமாவு, உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், சமையல் சோடா, சோம்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு, பஜ்ஜிமாவு பதத்திற்கு கரைக்கவும். பின்னர் காலிஃபிளவர் துண்டுகள், பச்சைப்பட்டாணியை சேர்த்து முக்கி எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். மேலாக சாட் மசாலாவைத் தூவி பரிமாறவும்.( Cauliflower Colorful Pasta & Urundu Chutney & Cauliflower-Coconut Adi & Cauliflower Kale Kulitparayam
Ingredients: Loose cauliflower florets - one cup, pasta 3, ginger, garlic paste half a cup, chopped yellow chillies, beetroot cut into squares 2 tbsp, tomatoes - one, green chillies one teaspoon, curry leaves a pinch, mustard seeds half a teaspoon, chickpeas - one teaspoon , chopped coriander leaves - one tablespoon, milk, salted oil - required amount.
Method: When the oil is dry in a pan add mustard seeds, curry leaves, chickpeas, ginger, garlic paste, chopped tomatoes, round chopped green chillies, chopped wedges, cauliflower, beetroot pieces, salt and add required amount of milk to a boil, sprinkle chopped coriander leaves. .
Chickpea Chutney
Ingredients: Spinach mix - 2 handfuls, Black gram flour - 2 tbsp, Chilli pepper - 5, Onions - 15, Onions - 2, - 3, Ginger - small piece, Ghee - 2 tbsp, Coconut flakes - 3 tbsp, Rock salt Size.
Method: Wash spinach well and squeeze well. Finely chop tomatoes, garlic, ginger and onion. Leave a little ghee in a wok and add the chillies, gram flour and pepper and fry without burning. Then leave the rest of the ghee, add chopped onions, ginger, garlic and saute, add tomatoes and saute well. Then strain it in water and add spinach squeezed so that it is not dripping wet and saute well. Then add coconut flakes and salt and grind it into chutney. This chutney is delicious
Idli is suitable not only for dosa but also for rice. Note: Grind the chutney by adding musamusuk, watercress, mint, curry leaves, coriander leaves.
Cauliflower-coconut stew
Ingredients: Cauliflower - whole flower, coconut flakes - 1 cup, brown rice - 2 cups, soaked chickpeas - 1/4 cup, red chillies - 10, cumin seeds - 1 teaspoon, dal - 2 tablespoons, mustard seeds - 1 teaspoon, curry leaves, fenugreek powder a little, salt, oil - as needed Size.
Method: Drain the cauliflower in salted water. Soak rice and lentils separately for 2 hours. Along with this, grind cauliflower, coconut flakes, chickpeas, dry chillies and dal and grind it coarsely and thickly. Then add salt, season with mustard and curry leaves. Heat the dosaikal in the oven and grease it with oil, pour the prepared batter on it, leave oil all around and take it out.
Cauliflower Kara Kulitpriyaram
Ingredients: Peeled cauliflower pieces - 5, button mushroom 2, green chillies - 4, taniya, mustard - one teaspoon each, green gram - 2 table spoon, dosa flour one cup, curry leaves - little, salt, oil as required. Method: Soak green peas for 15 minutes, boil and take cauliflower curry. Grind it separately with green chillies, adding little water. Leave oil in a wok, add cauliflower pieces, mushroom and salt and stir fry. Mix this mixture into the dosa batter, add the ground paste, mix the boiled green beans, season with mustard and curry leaves. Keep the cavity pan dry, oil it and pour half of the mixed batter. It gets very salty when cooked. Turn it over and when the other side is cooked, take it out and serve.
Cauliflower-pea masala
Cauliflower - one whole flower, green peas - a quarter, anise, chaat masala, chickpea flour flour 3 tbsp, rice flour - one tbsp each, turmeric powder - pinch, baking soda, asparagus powder - a pinch each, salt, Oil as required.)
Method: Rinse cauliflower in salted water and chop into small pieces. Add rice flour, groundnut flour, salt, turmeric powder, pepper powder, baking soda, aniseed, and fenugreek powder along with the required amount of water and melt it to make a bajjimau. Then add cauliflower pieces, green peas and dip and fry in hot oil. Sprinkle chaat masala on top and serve.
கருத்துகள்
கருத்துரையிடுக