முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

GOOD MORNING

ரெடிமிக்ஸ் வடைமாவு&கபாலி புர்குலி&கொய்யாப்பழ தவா பஜ்ஜி&ரெடிமிக்ஸ் பஜ்ஜிமாவு&அரைத்த மாவு பஜ்ஜி&வெஜிடபிள் ரிங்க்ஸ்&டபுள் டெக்கர் பஜ்ஜி

 ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...

மட்டன் கோலா பிரியாமணி  &  முட்டை பிரியாணி&  செட்டிநாடு ஃபிஷ் ஃபிரை&கோழி உலர்த்தியது&ஹைதராபாத் மட்டன் மசாலா

 மட்டன் கோலா பிரியாமணி 


தேவையானவை


பாசுமதி அரிசி-3 கப், லவங்கம், பிரிஞ்சி இலை-தலா ஒன்று, கிராம்பு -2, புதினா- ஒரு கைப்பிடியளவு, கொத்து மல்லித்தழை -சிறிதளவு, பச்சை மிளகாய்-5, நெய்-2 டேபிள் ஸ்பூன், பிரியாணி மசாலா, இஞ்சி, பூண்டு விழுது-ஒன்றரை டீஸ்பூன், சிவப்பு மிளகாய்த்தூள்-3 டீஸ்பூன், வெங்காயம்-2, தக்காளி-3, தண்ணீர்-5 கப், முந்திரி விழுது-ஒரு டீஸ்பூன், உப்பு- தேவைக்கு.


கோலா செய்ய: கொத்துக் கறி-ஒரு கிலோ, காய்ந்த மிளகாய்-6, வறுத்த கடலைப் பருப்பு-2 டீஸ்பூன், முந்திரி-5, வெந்தயம்-ஒரு டீஸ்பூன், சின்னவெங்காயம்-5, தேங்காய்த் துருவல்-2 டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி-2 துண்டு, பட்டை-ஒன்று, கிராம்பு-2, கறிவேப்பிலை-ஒரு கைப்பிடியளவு, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.


செய்முறை


வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கிராம்பு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் முந்திரி, வெந்தயம், கடலைப்பருப்பு, நறுக்கிய இஞ்சி, தே.துருவல், சேர்த்து லேசாக வறுத்து தனியாக வைக்கவும். பின்னர் கொத்துக்கறியை சேர்த்து வதக்கவும். வறுத்த பொருட்கள் (மட்டனை தவிர) அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து, பின்னர் வறுத்த மட்டன், உப்பு சேர்த்து மாவு பதத்திற்கு அரைக்கவும். இந்தக் கலவையை சின்னச்சின்ன உருண்டைகளாக உருட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். வழக்கமான முறையில் 'பிளைன் பிரியாணி செய்து, கோலா உருண் டைகளை மேலாக சேர்த்து சூடாக பரிமாறவும். 


 முட்டை பிரியாணி

 தேவையானவை) பாசுமதி அரிசி-3 கப், வேகவைத்த முட்டை-3, லவங்கம், பிரிஞ்சி இலை தலா ஒன்று, கிராம்பு-2, புதினா-ஒரு கைப்பிடியளவு, கொத்துமல்லித்தழை- சிறிதளவு, பச்சைமிளகாய்-5, நெய் - 2 டேபிள் ஸ்பூன், பிரியாணி மசாலா, இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்த்தூள்-3 டீஸ்பூன், வெங்காயம் - 2, தக்காளி-3, தண்ணீர்-5 கப், முந்திரி விழுது-ஒரு டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு.


செய்முறை


அரிசியை நன்றாக கழுவி, அரைமணி நேரம் வரை ஊறவைக்கவும். வாணலியில் எண் ணெயை சூடாக்கி, பிரிஞ்சி இலை, கிராம்பு, லவங்கம் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் புதினா, கொத்து மல்லி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக நன்றாக வதக்கி, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா சேர்த்து கிளறவும். ஊற வைத்த தண்ணீரோடு அரிசியை சேர்த்து, | முந்திரி விழுது, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் சுண்டி யதும், வாணலியை மூடி, 15 நிமிடம் அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். அரிசி நன்றாக வெந்ததும் நெய், புதினா சேர்த்து கிளறி, வேகவைத்த முட்டையை மேலாக வைத்து பரிமாறவும். 


 செட்டிநாடு ஃபிஷ் ஃபிரை


500 வஞ்சிர மீன் கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், தனியாத்தூள் கால் டேபிள்ஸ்பூன், மஞ் சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ் சிபூண்டு விழுது ஒன்றரை டேபிள்ஸ்பூன், லெமன் ஜூஸ் 2 டேபிள்ஸ்பூன், இடித்த சின்ன வெங்காயம் முக்கால் டேபிள்ஸ்பூள், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.


செய்முறை


சுத்தம் செய்த மீன் துண்டுகளை உப்பு மற்றும் லெமன் ஜூஸில் 10 நிமிடம் ஊற வைக்கவும். மூன்று மசாலாத் தூள்களுடன் இஞ்சி பூண்டு விழுது, சின்ன வெங்காயம், உப்பு, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அமைய அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையில், லெமன் ஜூஸில் ஏற்கெனவே ஊறிக் கொண்டிருக்கும் மீன் துண்டுகளைப் போட்டு ஒரு மணி நேரம் ஊற விடவும். பிறகு தவ்வாவில் சிறிதளவு எண்ணெய்விட்டு, மீனைப் போட்டு இருபுறமும் சிவக்க வேகவைத்து எடுக்கவும்.


கோழி உலர்த்தியது


சிக்கன் 600 கிராம், வெங்காயம் - 3, தக்காளி ஒன்று, பூண்டு 5 பல், இஞ்சி துண்டு சிறிதளவு, பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை - 2 கொத்து, மிளகாய்த்தூள் இரண்டரை டேபிள்ஸ்பூன், தனியாத்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், கிராம்பு - 3, ஏலக்காய் - ஒன்று, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.


செய்முறை


அரிசியை நன்றாக கழுவி, அரைமணி நேரம் வரை ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, கிராம்பு, லவங்கம் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் புதினா, கொத்துமல்லி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக நன்றாக வதக்கி, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், பிரி யாணி மசாலா சேர்த்து கிளறவும். ஊற வைத்த தண்ணீரோடு அரிசியை சேர்த்து, முந்திரி விழுது, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கண் டியதும், வாணலியை மூடி, 15 நிமிடம் அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். அரிசி நன்றாக வெந்ததும் நெய், புதினா சேர்த்து கிளறி, வேக வைத்த முட்டையை மேலாக வைத்து பரிமாறவும் 


 ஹைதராபாத் மட்டன் மசாலா 


மட்டன் அரை கிலோ, வெங்காயம் -3, இஞ்சிபூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த் தூள் ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், தனியாத்தூள் ஒரு டேபிள்ஸ்பூன், சீரகத்தூள்


அரை டீஸ்பூன், தக்காளி 2,தயிர் ஒரு கப், மட்டன் மசாலா பவுடர் ஒரு டீஸ்பூன், கரம் மசாலா அரை டீஸ்பூன், கொத்து மல்லி, உப்பு, எண்ணெய் -தேவையான அளவு. 


குக்கரில் எண்ணெயை காய வைத்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, சுத்தம் செய்த மட்டன் துண்டுகளை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். பின்னர் இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மட்டன் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 3 நிமிடம் வேக விடவும். பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, நன்கு அடித்து கலக்கிய தயிரைச் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வெளி யேறும் வரை வதக்கி, சிறிதளவு தண்ணீர் விட்டு, கொத்துமல்லித்தழையை சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். இறுதியாக கரம் மசாலாத் தூளைத் தூவி கிளறி இறக்கவும்.

(Mutton Kola Priyani


 are necessary


 Basmati rice-3 cups, Cinnamon, Brinjhi leaves-one each, Cloves-2, Mint- a handful, Coriander leaves-a handful, Green chillies-5, Ghee-2 table spoons, Biryani masala, Ginger, Garlic paste-one and a half teaspoons, Red Chilli-3 tsp, Onion-2, Tomato-3, Water-5 cup, Cashew paste-1 tsp, Salt- as required.


 To make Kola: Bunch curry-one kg, Dry chillies-6, Roasted chickpeas-2 tbsp, Cashews-5, Fenugreek-one tbsp, Chives-5, Coconut flakes-2 tbsp, Chopped ginger-2 piece, Bark-one, Cloves-2, Curry leaves-a handful, Salt, Oil – as required.


 recipe


 Heat oil in a pan and season with cloves, bark and curry leaves. Add cashews, fenugreek, chickpeas, chopped ginger, tea powder and fry lightly and keep aside. Then add coriander and saute. Grind all the fried ingredients (except the mutton) in a mixer, then add the fried mutton, salt and grind it into flour. Roll this mixture into small balls and fry in dry oil. Make 'plain biryani' in the usual way, top with cola balls and serve hot.


  Ingredients for Egg Biryani) Basmati rice-3 cups, Boiled eggs-3, Cinnamon, Brinjhi leaves one each, Cloves-2, Mint-a handful, Coriander leaves- a pinch, Green chillies-5, Ghee-2 tbsp, Biryani masala, Ginger, Garlic paste-one and a half teaspoon, Chilli powder-3 teaspoon, Onion-2, Tomato-3, Water-5 cup, Cashew paste-one teaspoon, Salt-required quantity.


 recipe


 Wash the rice well and soak it for half an hour. Heat ghee in a wok, add brinjal leaves, cloves, cinnamon and saute, add chopped onions and chillies and saute until golden brown. Then add mint, bunch of coriander, ginger, garlic paste and saute well to get a green smell, add chopped tomatoes, chilli powder and biryani masala and stir. Add the rice to the soaked water, | Add cashew paste and salt and let it boil. Once the water boils, cover the pan and keep the stove on medium heat for 15 minutes. When the rice is cooked well, add ghee and mint and stir it, top it with a boiled egg and serve.


  Chettinad Fish Fry


 500 grams of Vanjira fish, Chilli powder - one tablespoon, Thaniyathool quarter tablespoon, Manj salt powder - quarter teaspoon, Ginger paste one and a half tablespoons, Lemon juice 2 tablespoons, chopped spring onions three quarter tablespoons, salt, required amount of oil.


 recipe


 Soak the cleaned fish pieces in salt and lemon juice for 10 minutes. Grind ginger garlic paste with three masala powders, spring onion, salt and little water if required. In this mixture, add the fish pieces that are already soaked in lemon juice and let it soak for an hour. Then put a little oil in the tava and put the fish and cook until golden brown on both sides.


 Chicken is dry


 Chicken 600 grams, onion - 3, tomato one, garlic 5 cloves, ginger a little, green chilies 2, curry leaves - 2 bunches, chili powder two and a half tablespoons, Taniyathol - one and a half tablespoons, turmeric powder half teaspoon, cloves - 3, cardamom - one, salt , the required amount of oil.


 recipe


 Wash the rice well and soak it for half an hour. Heat oil in a pan, add bark, cloves, cinnamon and fry until golden brown. Then add mint, coriander, ginger, garlic paste and saute well to get a green smell, add chopped tomatoes, chilli powder, bri yani masala and stir. Add rice to soaked water, cashew paste and salt and let it boil. When the water boils, cover the pan and keep the oven on medium heat for 15 minutes. When the rice is cooked well, add ghee and mint and stir it, top it with boiled egg and serve


  Hyderabad Mutton Masala


 Mutton Half Kg, Onion-3, Ginger Paste One Tablespoon, Chilli Powder One Tablespoon, Turmeric Powder 1/4 Teaspoon, Taniyathol One Tablespoon, Cumin Powder


 Half teaspoon, tomato 2, curd one cup, mutton masala powder one teaspoon, garam masala half teaspoon, bunch of coriander, salt, oil -required quantity.


 Heat oil in a cooker, add chopped onions and saute until golden brown. Add ginger and garlic paste and saute until the green smell goes away, add the cleaned mutton pieces and saute until the color changes. Then add salt, turmeric powder, chilli powder, taniyath powder, cumin powder, mutton masala powder and cook on medium flame for 3 minutes. Then add chopped tomatoes and saute, add well-beaten curd, saute till the oil separates, leave little water, add coriander leaves and put the oven on SIM. Finally sprinkle garam masala powder and stir.)

கருத்துகள்

www.kalaireal360.xyz

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

கார்ன் ஃபிரைடு ரைஸ்&கேப்ஸிகம் கறி

 கார்ன் ஃபிரைடு ரைஸ் தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வேகவைத்த சோளம் - அரை கப், நறுக்கிய பர்பிள் முட்டைக்கோஸ் - கால் கப், பூண்டு - 2 பல், வெங்காயம் - ஒன்று. லைட் சோயா சாஸ், டொமேடோ சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - முக்கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, உதிரியாக வேகவைத்து ஆறவிடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, முட்டைக்கோஸ், சோளம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் சோயா சாஸ், டொமேடோ சாஸ் ஊற்றிக் கிளறி, சாதம் சேர்த்துப் பிரட்டி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். 5 நிமிடம் கழித்து, அடுப்பிலிருந்து இறக்கி, கேப்ஸிகம் கறியுடன் பரிமாறவும். கேப்ஸிகம் கறி தேவையானவை: குடைமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா முக்கால் டீஸ்பூன், டொமேடோ சாஸ் ஒன்றரை டேபிள் ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்பட செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...