தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி
தேவையானவை பாசுமதி அரிசி - 3 கப், சிக்கன் (துண்டுகளாக நறுக்கியது)-ஒரு கிலோ லவங்கம், பிரிஞ்சி இலை-தலா ஒன்று, கிராம்பு-2, புதினா-ஒரு கைப்பிடியளவு, கொத்து மல்லித்தழை - சிறிதளவு, பச்சைமிளகாய்-5, நெய்-2 டேபிள்ஸ்பூன், பிரியாணி மசாலா, இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன், சிவப்பு மிளகாய்த்தூள்-3 டீஸ்பூன், வெங்காயம்-2, தக்காளி-3, தண்ணீர்-5 கப், முந்திரி விழுது-ஒரு டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு.
செய்முறை
பாசுமதி அரிசியை நன்றாக கழுவி, அரைமணிநேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெயை சூடாக்கி பிரிஞ்சி இலை, கிராம்பு, லவங்கம் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து பொன் னிறமாக வதக்கவும். பின்னர் புதினா, கொத்து மல்லி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி, நறுக்கிய தக்காளி, சிவப்பு மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா சேர்த்து கிளறி, அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி, 3 விசில் வரும் வரை வேக விடவும். பின்னர் ஊறவைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்து, முந்திரி விழுது, தேவை யான அளவு உப்பு சேர்த்து, சுண்ட விடவும். பின்னர் குக்கரை மூடி, அடுப்பை 15 நிமிடம் மிதமான சூட்டில் வைத்திருக்கவும். அரிசி வெந்ததும் நெய், புதினா சேர்த்து கிளறி இறக்கவும்.
சிக்கன் 65 பிரியாணி
பாசுமதி அரிசி-3 கப், சிக்கன் (துண்டுகளாக நறுக்கியது)-ஒரு லவங்கம், பிரிஞ்சி இலை -தலா ஒன்று, கிராம்பு-2, புதினா-ஒரு கைப்பிடியளவு, கொத்துமல்லி - சிறிதளவு, ப.மிளகாய்-5, நெய்-2 டேபிள் ஸ்பூன், பிரியாணி மசாலா, இஞ்சி, பூண்டு விழுது-ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்த்தூள்-3 டீஸ்பூன், வெங்காயம்-2, தக்காளி-3, தண்ணீர்-5 கப், முந்திரி விழுது-ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
சிக்கன் துண்டுகளுடன் மசாலாக்களை சேர்த்து அரைமணி நேரம் ஊறவைத்து, கிலோ, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து தனி யாக வைக்கவும். அரிசியை நன்றாக கழுவி, அரைமணி நேரம் ஊறவிடவும். குக்கரில் எண் ணெயை சூடாக்கி பிரிஞ்சி இலை, கிராம்பு, லவங்கம் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம், ப.மிள காய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் னர் புதினா, கொத்துமல்லி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பொரித்த சிக்கன் 65 துண்டுகளை சேர்த்து கிளறவும். பின்னர் நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா, அரை கப் தண்ணீர், ஊற வைத்த அரிசி, முந்திரி விழுது, உப்பு சேர்த்து குக்கரை மூடி, 3 விசில் விடவும். அரிசி வெந்தவுடன் நெய், புதினா சேர்த்து கிளறி இறக்கவும்.
இறால் பிரியாணி
தேவையானவை பாசுமதி அரிசி - 3 கப், சுத்தம் செய்த இறால்-அரை கிலோ, லவங்கம், பிரிஞ்சி இலை-தலா ஒன்று, கிராம்பு- 2, கொத்துமல்லித்தழை-சிறிதளவு, பச்சைமிளகாய்-5, நெய்-2 டேபிள்ஸ்பூன், பிரியாணி மசாலா, இஞ்சி, பூண்டு விழுது- ஒன்றரை டீஸ்பூன், சிவப்பு மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், வெங்காயம் - 2, தக்காளி-3, தண்ணீர்-5 கப், முந்திரி விழுது-ஒரு டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு.
செய்முறை
அரிசியை கழுவி, அரைமணி நேரம் வரை ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி பிரிஞ்சி இலை, கிராம்பு, லவங்கம் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம், ப.மிள காய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வும். பின்னர் கொத்துமல்லித்தழை, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா, இறால் சேர்த்து கிளறவும். மசாலாவோடு சேர்ந்து இறால் நன்றாக வதங்கியதும், ஊறவைத்த அரிசியை தண்ணீ ரோடு சேர்த்து, முந்திரி விழுது, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். சுண்டியதும், பாத்திரத்தை மூடி, 15 நிமிடம் அடுப்பை மிதமான சூட்டில் வைத்திருந்து, நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
மீன் பிரியாணி
பாசுமதி அரிசி - 3 கப், மீன் - அரை கிலோ, லவங்கம், பிரிஞ்சி இலை தலா ஒன்று, கிராம்பு-2, புதினா ஒரு கைப்பிடியளவு, கொத்துமல்லித்தழை சிறிதளவு, பச்சைமிளகாய்-5, நெய் - 2 டேபிள் ஸ்பூன், பிரி யாணி மசாலா, இஞ்சி, பூண்டு விழுது-ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்த்தூள்-3 டீஸ்பூன், வெங்காயம்-2, தக்காளி-3, தண் ணீர்-5 கப், முந்திரி விழுது ஒரு டீஸ்பூன், உப்பு-தேவையான அளவு.
செய்முறை
மீன் துண்டுகளில் மசாலா தடவி, சூடான எண்ணெயில் பொரித்து தனியாக வைக்கவும். அரிசியை கழுவி, அரைமணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி பிரிஞ்சி இலை,கிராம்பு,லவங்கம் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும். பின்னர் புதினா, கொத்துமல்லி, இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி, நறுக்கிய தக்காளி, | மிளகாய்த்தூள், பிரி யாணி மசாலா சேர்த்து கிளறி, ஊறவைத்த அரிசியை தண்ணீரோடு சேர்க்கவும். பின்னர் முந்திரி விழுது, உப்பு சேர்த்து சுண்டியதும், வாண லியை மூடி, 15 நிமிடம் அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். பின்னர் நெய், புதினா சேர்த்து கிளறி இறக்கவும். வேறொரு பாத்திரத்தில் ஒரு லேயர் பிரியாணி, ஒரு லேயர் மீன் வறுவல், என்று மாற்றி மாற்றி பரப்பி, அடுப்பில் 10 நிமிடம் வைத்திருந்து கிளறி இறக்கி, பரிமாறவும்.(Thalappakkatti Chicken Biryani
Ingredients Basmati rice-3 cups, Chicken (chopped into pieces)-one kg Cinnamon, Brinjhi leaves-one each, Cloves-2, Mint-a handful, Bunch of coriander leaves-little, Green chillies-5, Ghee-2 tbsp, Biryani masala, Ginger , Garlic paste-one and a half teaspoon, Red chilli powder-3 teaspoon, Onion-2, Tomato-3, Water-5 cup, Cashew paste-one teaspoon, Salt-required amount.
recipe
Wash basmati rice well and soak for half an hour. Heat oil in a cooker and add brinjal leaves, cloves, cinnamon and saute, add chopped onions and chillies and saute until golden. Then add mint, coriander, ginger and garlic paste and saute until the green smell goes away. Then stir in the chicken pieces, add chopped tomatoes, red chilli powder, biryani masala, add half a cup of water, cover and cook till 3 whistles. Then add the soaked rice with water, cashew paste, add required amount of salt and let it cook. Then cover the cooker and keep the oven on medium heat for 15 minutes. When the rice is cooked, add ghee and mint and stir.
Chicken 65 Biryani
Basmati rice-3 cups, Chicken (chopped into pieces)-one Cinnamon, Brinjhi leaves-one each, Cloves-2, Mint-a handful, Coriander-a pinch, Chillies-5, Ghee-2 tbsp, Biryani masala, Ginger , Garlic paste-one and a half teaspoon, Chilli powder-3 teaspoon, Onion-2, Tomato-3, Water-5 cup, Cashew paste-one teaspoon, Salt-required quantity.
Add spices to the chicken pieces and soak for half an hour, fry in hot oil and keep aside. Wash the rice well and soak it for half an hour. Heat ghee in a cooker and add brinjal leaves, cloves, cinnamon and saute, add chopped onions and chillies and saute until golden brown. Then add mint, coriander, ginger and garlic paste and saute until the green smell goes away, add 65 pieces of fried chicken and stir. Then add chopped tomatoes, chilli powder, biryani masala, half cup of water, soaked rice, cashew paste, salt and cover the cooker and let it cook for 3 whistles. Once the rice is cooked, add ghee and mint and stir.
Shrimp Biryani
Basmati rice - 3 cups, cleaned prawns - half kg, cinnamon, brinjal leaves - one each, cloves - 2, coriander leaves - few, green chillies - 5, ghee - 2 tbsp, biryani masala, ginger, garlic paste - one and a half tsp, Red chilli powder-3 tsp, Onion-2, Tomato-3, Water-5 cup, Cashew paste-1 tsp, Salt-required amount.
recipe
Wash the rice and soak it for half an hour. Heat oil in a wok and add Brinjhi leaves, cloves, cinnamon and add chopped onions and green chillies and fry until golden brown. Then add coriander leaves, ginger, garlic paste and saute until it smells green, add chopped tomatoes, chilli powder, biryani masala and stir fry. When the prawns are fried well along with the masala, add the soaked rice with water, cashew paste and salt and bring to a boil. Once cooked, cover the pan, keep the oven on medium heat for 15 minutes, add ghee and stir.
Fish biryani
Basmati rice - 3 cups, Fish - half a kg, Cinnamon, Brinjhi leaves one each, Cloves-2, Mint a handful, Coriander leaves a handful, Green chillies-5, Ghee - 2 table spoons, Bri yani masala, Ginger, Garlic paste-one and a half teaspoons , Chilli powder-3 tsp, Onion-2, Tomato-3, Water-5 cup, Cashew paste one tsp, Salt-required quantity.
recipe
Apply masala to fish pieces, fry in hot oil and keep aside. Wash the rice and soak it for half an hour. Heat oil in a pan and add Brinjhi leaves, cloves, cinnamon and add chopped onions and chillies and fry until golden. Then add mint, coriander, ginger, garlic paste and saute until it smells green, chopped tomatoes, | Stir in the chilli powder, brini yani masala and add the soaked rice to the water. Then when the cashew paste and salt are cooked, cover the pan and keep the oven on medium heat for 15 minutes. Then add ghee and mint and stir. In another pan, spread one layer of biryani, one layer of fish fry, keep it in the oven for 10 minutes, stir and serv)e.
கருத்துகள்
கருத்துரையிடுக