முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

GOOD MORNING

ரெடிமிக்ஸ் வடைமாவு&கபாலி புர்குலி&கொய்யாப்பழ தவா பஜ்ஜி&ரெடிமிக்ஸ் பஜ்ஜிமாவு&அரைத்த மாவு பஜ்ஜி&வெஜிடபிள் ரிங்க்ஸ்&டபுள் டெக்கர் பஜ்ஜி

 ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...

ஈரல்-மிளகு வறுவல் &கடாய் சிக்கன்  & காஜுசிக்கள் கீரேவி

 

ஈரல்-மிளகு வறுவல்

தேவையானவை

ஆட்டு ஈரல் கால் கிலோ, மஞ் சள்தாள், சீரகம் - தலா அரை டீஸ்பூன், தனியாத்தாள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒன்றரை டீஸ்பூன். இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 7 பல். கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை:


ஈரலுடன் தனியாத்தூள், சிறிதளவு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சி, பூண்டுடன் சீரகத்தைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைப் போட்டு தாளித்து, இஞ்சி, பூண்டு, சீரக விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் ஊற வைத்த ஈரலை சேர்த்து, அதனுடன் மீதமுள்ள மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். ஈரல் நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்து வரும்போது, கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும். 


 கடாய் சிக்கன் 


தேவையானவை:


சிக்கன் - அரை கிலோ, வெங்காயம், தக்காளி - தலா 2. இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு கொத்து, கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடி, நெய் ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவையான அளவு பொடிக்க: தனியா. கசகசா - தலா ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன், சோம்பு - 2 டீஸ்பூன். காய்ந்தமிளகாய் - 5. பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா 3. மராட்டிமொக்கு ஒன்று.


செய்முறை:


தக்காளியை அரைத்துக் கொள்ளவும். பொடிக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றாகச் சேர்த்து பொடித்து தனியாக வைக்கவும். அடிகனமான வாணலியில் சிறிதளவு தெய்யையும் எண்ணெயையும் ஊற்றிக் காய விடவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது பொடித்த மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும். பின்னர் அரைத்த தக்காளி, மிளகாய்த்தூன். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் சிக்கன் துண்டுகளை போட்டு கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். குழம்பு நன்றாக கெட்டியானதும் கொத்துமல்லித்தழையை தூவி இறக்கி பரிமாறவும். 


 காஜுசிக்கள் கீரேவி


தேவையானவை


சிக்கன் - அரை கிலோ, பெரிய வெங்காயம், தக்காளி - தலா 3, இஞ்சி, பூண்டு விழுது - 3 டேபிள் ஸ்பூன், நெய் 50 கிராம், புதினா - ஒரு கைப்பிடி, ஏலக்காய்,கிராம்பு - தலா 3, பட்டை - சிறிய துண்டு, அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை - தலா 1, எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. அரைக்க: பச்சைமிளகாய் -6, தேங்காய் - 1 மூடி (துருவிக் கொள்ளவும்), முந்திரி - 50 கிராம், கசகசா - 1 டேபிள் ஸ்பூன், சீரகம் - 2 டேபிள் ஸ்பூன், சோம்பு - ஒன்றரை டீஸ்பூன்.


செய்முறை:


சிக்கனை பெரிய துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்து இஞ்சி, பூண்டு விழுது, சிறிதளவு உப்பு, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு இறக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்து, நைஸாக அரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய், நெய் விட்டு ஏலக்காய், கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை போட்டு வதக்கி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்த மசாலா சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும். பின்னர் வேக வைத்த சிக்கனை, வெந்த தண்ணீருடன் சேர்த்து, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். நறுக்கிய புதினா, கொத்துமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

( Required:


 Goat liver quarter kg, manj chaltal, cumin - half a teaspoon each, taniyatal - one teaspoon, pepper - one and a half teaspoon.  Ginger - one piece, garlic - 7 cloves.  Mustard, curry leaves - little, salt, oil - required quantity.


 Liver-pepper roast


 Recipe:


 Soak the liver for half an hour along with Tanya powder, little turmeric powder and salt.  Add cumin along with ginger and garlic and grind it.  Add oil to the pan and add spices, add ginger, garlic and cumin paste and saute.  Then add the soaked liver and stir with remaining turmeric powder, pepper powder and salt.  When the liver is cooked well and the oil separates, sprinkle with coriander leaves.


  Kadai Chicken


 Required:


 Chicken - half kg, onion, tomato - 2 each. Ginger garlic paste - 2 tbsp, Chilli powder - one table spoon, Turmeric powder - one table spoon, Curry leaves - one bunch, Coriander leaves - one handful, Ghee - one table spoon, salt, oil to grind as needed  : Tanya.  Poppy seeds - one tablespoon each, cumin, half a teaspoon, anise - 2 teaspoons.  Chilli – 5. Bark – one piece, cardamom, cloves – 3 each. Maratimo one.


 Recipe:


 Grind the tomatoes.  Grind the ingredients together and keep aside.  Pour some ghee and oil in a deep pan and let it dry.  Then add chopped onions and curry leaves and saute well, add ginger, garlic paste and powdered masala powder and saute until the green smell goes away.  Then grind tomatoes and chillies.  Add turmeric powder and salt and stir well.  Then stir in the chicken pieces and keep the stove on medium flame.  When the gravy thickens well, sprinkle coriander leaves and serve.


  Kajuzis are Keerevi


 are necessary


 Chicken - half kg, big onion, tomato - 3 each, ginger, garlic paste - 3 tbsp, ghee 50 gm, mint - a handful, cardamom, cloves - 3 each, bark - small piece, pineapple, brinjal leaf - 1 each  , oil - 4 tbsp, curry leaves - little, salt - as needed.  Grind: Green chillies -6, Coconut - 1 lid (grind), Cashews - 50 grams, Poppy seeds - 1 tablespoon, Cumin seeds - 2 tablespoons, Anise - one and a half teaspoons.


 Recipe:


 Cut the chicken into large pieces, clean it and add ginger, garlic paste, little salt, a tumbler of water and put it in the cooker for a whistle.  Fry the ingredients given for grinding in a teaspoon of ghee and grind them finely.  Heat oil and ghee in a pan and fry cardamom, cloves, bark, pineapple, brinjal leaves, add chopped onions and fry well.  Then add tomatoes and saute.  Then add the ground masala and saute well till the oil separates.  Then add the boiled chicken to the boiled water, add salt and necessary water and let it boil well.  Sprinkle chopped mint and coriander leaves and serve.)

கருத்துகள்

www.kalaireal360.xyz

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

கார்ன் ஃபிரைடு ரைஸ்&கேப்ஸிகம் கறி

 கார்ன் ஃபிரைடு ரைஸ் தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வேகவைத்த சோளம் - அரை கப், நறுக்கிய பர்பிள் முட்டைக்கோஸ் - கால் கப், பூண்டு - 2 பல், வெங்காயம் - ஒன்று. லைட் சோயா சாஸ், டொமேடோ சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - முக்கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, உதிரியாக வேகவைத்து ஆறவிடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, முட்டைக்கோஸ், சோளம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் சோயா சாஸ், டொமேடோ சாஸ் ஊற்றிக் கிளறி, சாதம் சேர்த்துப் பிரட்டி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். 5 நிமிடம் கழித்து, அடுப்பிலிருந்து இறக்கி, கேப்ஸிகம் கறியுடன் பரிமாறவும். கேப்ஸிகம் கறி தேவையானவை: குடைமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா முக்கால் டீஸ்பூன், டொமேடோ சாஸ் ஒன்றரை டேபிள் ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்பட செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...