ஃபிரான் வித் எக் பட்டர் மசாலா
தேவையானவை இறால் ஒரு கப், வேக வைத்த முட்டை 4. வெண்ணெய்-3கஸ்பூன் பெரிய வெங்காயம் பெரிய சைஸ் தக்காளி தலா 2. பட்டை சிறிய துண்டு. கிராம்பு, பிரிஞ்சி இலை - தலா 1 மஞ் சள்தூள் அரைகஸ்பூன், சோம்பு: ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீன் சோயாசாஸ் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை - சிறிது, உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் வெண்ணெயை போட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை. பிரிஞ்சி இலை சேர்த்து பொரியவிடவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளியைச் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கி, இறாலைச் சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். இறால் நன்றாக வெந்ததும் சோயா சாஸை ஊற்றிம் கிளறவும். மசாலாக் கலவை கெட்டியானதும், அதனுடன் முட்டைகளை குறுக்காக மெட்டிப் போட்டு நன்றாக பிரட்டி இறக்கவும்.
நண்டு கிரேவி
தேவையானவை:
நண்டு - ஒரு கிலோ. தேங்காய்ப்பால் மூன்று டம்ளர், வெங்காயம், தக்காளி ஒன்று, பச்சைமிளகாய் - 2. இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன். மஞ்சள்தூள்ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன். கொத்துமல்லித்தழை - சிறிதளவ கறிவேப்பிலை - ஒரு கொத்து, அரைக்க: தேங்காய்த்துருவல் 6 ஸ்பூன், முந்திரி - 5. பூண்டு - 4. சீரகம், சோம்பு தலா 1 டீஸ்பூன், மல்லி - 2 டீஸ்பூன். மிளகு - அரை டீஸ்பூன்,
செய்முறை:
நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து வைக்கவும். அகலமான பாத்திரத்தில் தேங்காய்ப்பால் ஊற்றி அதில் அரைத்த மசாலாவை கரைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்க்கவும். பின்னர் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பின்னர் கரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை ஊற்றி, சுத்தம் செய்து வைத்திருக்கும் நண்டை மெதுவாக போட்டு கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பிக்கும் போது மூடி போட்டு அடுப்பை மிதமாகவே வைத்து 20 நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
வசினாடி சிக்கன் சால்னா
தேவையானவை:
சிக்கன் - அரை கிலோ, சுரைக்காய் - கால் கிலோ, தேங்காய் - அரை மூடி, வெங்காயம் - 4. தக்காளி - 5, இஞ்சி, பூண்டு விழுது - 3 டேபிள் ஸ்பூன். பச்சைமிளகாய் - 3. மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா 2. பதினா கால் கப், கொத்துமல்லித்தழை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
குக்கரில் எண்ணெயை காய வைத்து பட்டை, ஏலக்காய், லவங்கம் போட்டு வெடித்ததும், நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம்.இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் சிக்கன், பச்சைமிளகாய், புதினா சேர்த்து வதக்கவும். பின்னர் பாதியளவு தக்காளி அரைத்து ஊற்றவும். மீதி பாதியை நறுக்கிப் போட்டு வதக்கவும். பின்னர் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ் சள் தூள், சுரைக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். சிக்கன் நன்றாக வெந்ததும் தேங்காயை அரைத்தோ (அ) தேங்காயை பால் எடுத்தோ சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிட்டு, கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும்.
Fran with egg butter masala
Ingredients: One cup of prawns, 4 hard-boiled eggs. Butter-3 tbsp. Big onions. Big size tomatoes each. 2. Small piece of bark. Cloves, Brinjhi leaves - 1 tsp salt powder each, Anise: one tsp, Chili powder - 2 tsp Soyazas - one tsp, Curry leaves, Coriander leaves - a little, Salt - as needed
Recipe:
Heat butter in a pan and add bark, cloves, aniseed and curry leaves. Add brinjal leaves and fry. Then add chopped onion and saute. Then add tomatoes and saute until the oil separates, add prawns and saute. Then add chilli powder, turmeric powder, salt and fry it, pour little water and boil it. When the prawns are cooked well, pour in the soy sauce and stir. When the masala mixture thickens, add the eggs crosswise to it and fry well.
Required:
Crab - one kg. Three cups of coconut milk, onions and tomatoes
Dalana one, green chillies - 2. Ginger garlic paste - 3 tbsp. Turmeric powder is one and a half teaspoon, Chilli powder - 2 spoons. Coriander leaves - a few curry leaves - a bunch, Grind: coconut flakes 6 spoons, cashew nuts - 5. Garlic - 4. Cumin, anise 1 tbsp each, coriander - 2 tbsp. Pepper - half a teaspoon,
Crab Gravy
Recipe:
Clean the crab well and grind the ingredients together in a mixer. Pour coconut milk in a wide pan and dissolve the ground masala in it, add required amount of salt and mix. Pour oil in a pan, add chopped onions and saute, add ginger and garlic paste. Then add curry leaves and green chillies and saute for two minutes. Then pour the dissolved masala mixture and gently boil the cleaned crab. When it starts to boil cover it and keep the stove on medium and let it boil for 20 minutes. When oil separates, sprinkle coriander leaves. Required:
Wasinadi Chicken Salna
100
Chicken - half kg, zucchini - quarter kg, coconut - half lid, onion - 4. Tomato - 5, ginger, garlic paste - 3 table spoon. Green chillies - 3. Chilli powder, Taniyat powder - one and a half teaspoon each, Turmeric powder - quarter teaspoon, Bark, cardamom, cloves - 2. Quarter cup each, Coriander leaves - little, salt, oil as needed.
Recipe:
Dry the oil in the cooker and add the bark, cardamom, cinnamon and when it crackles, add the chopped onion, ginger and garlic paste and saute. Then add chicken, green chillies and mint and saute. Then grind and pour half the tomatoes. Chop the remaining half and saute. Then add salt, chilli powder, taniyat powder, manj chal powder and zucchini and saute well. When the chicken is cooked well, add grated coconut or (a) coconut milk, pour required amount of water and boil it well, sprinkle coriander leaves and drop it. )
கருத்துகள்
கருத்துரையிடுக