முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

GOOD MORNING

ரெடிமிக்ஸ் வடைமாவு&கபாலி புர்குலி&கொய்யாப்பழ தவா பஜ்ஜி&ரெடிமிக்ஸ் பஜ்ஜிமாவு&அரைத்த மாவு பஜ்ஜி&வெஜிடபிள் ரிங்க்ஸ்&டபுள் டெக்கர் பஜ்ஜி

 ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...

நியூட்ரி பணியாரம்மஷ்ரூம் பான் கேக் & வேர்க்கடலை ஊத்தப்பம் மல்ட்டி க்ரெய்ன் தோசை

 நியூட்ரி பணியாரம்


 தேவையானவை: ராகி, சோளம், பார்லி திணை, வரகரிசி - தலா / கப், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப, கறிவேப்பிலை - சிறிது, இஞ்சி - சிறு துண்டு, பச்சைமிளகாய் - 4, கேரட் துருவல், பச்சை பட்டாணி - தலா / கப். செய்முறை: ராகி, சோளம், பார்லி, திணை, வரகரிசி, சேர்த்து ஊறவைக்கவும் (4 மணி


 நேரம்). இதை தண்ணீர், உப்பு, பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.


 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். எண்ணெய் சேர்க்கவும்.


 குழிப்பணியார சட்டியில் மாவை பாதியளவு ஊற்றவும். துருவின கேரட், பச்சைப்பட்டாணி சிறிதளவு சேர்க்கவும். மேலே இன்னும் கொஞ்சம் மாவு ஊற்றவும். இருபுறமும் திருப்பி, சுட்டெடுக்கவும். புதினா சட்னி, தக்காளி சாஸ் என்று எதனுடனும் சாப்பிடலாம். மாவை அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் உபயோகிக்கலாம். லஞ்சி பாக்ஸிலும் தரலாம்.


  மஷ்ரூம் பான் கேக்


 மஷ்ரூம் துண்டுகள் -1 கப், கோதுமை மாவு - 1 கப், பால் ஸ்பூன், கொத்துமல்லி - சிறிதளவு, சேர்த்து செய்முறை: 1/2 கப் சூடான தண்ணீரில் அரிந்த மஷ்ரூம் துண்டங்கள்

தேவையானவை: 

அரிந்த மஷ்ரூம்- 1/2 கப், உப்பு - ருசிக்கேற்ப, மிளகாய்த்தூள் சமையல் சோடா 1/4 ஸ்பூன், வெண்ணெய் - 2 ஸ்பூன்.மூடிவைக்கவும்.


 கோதுமை மாவுடன், உப்பு, மிளகாய்த்தூள், சமையல் சோடா, கொத்துமல்லி, பால் சேர்த்து கலக்கவும். நீரை வடித்து, மஷ்ரூம் துண்டங்கள் சேர்க்கவும். நன்கு கலந்துவிடவும்.


 சூடான தவாவில் ஒரு கரண்டி ஊற்றவும். அடுப்பை சிம்மில் வைத்து மூடவும். வெந்ததும் எடுத்து, தக்காளி சாஸுடன் பரிமாறவும். (மஷ்ரூம் சேர்ப்பதற்கு பதில், மீதமான பொரியல் வகைகள் கூட சேர்க்கலாம். கரண்டியால் ஊற்றி தேய்க்கக்கூடாது.)


 வேர்க்கடலை ஊத்தப்பம்


 தேவையானவை: இட்லி மாவு - 2 கப், பச்சை வேர்க்கடலை 1/2 கப், மிளகாய் வற்றல் - 4, நல்லெண்ணெய் கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு - சுவைக்கேற்ப. 4 GULL 601,


 செய்முறை: பச்சை வேர்க்கடலையுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து, 10 நிமிடம் வேகவைக்கவும். நீரை வடித்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைக்கவும். இத்துடன், இட்லி மாவு கலந்து, கெட்டியான ஊத்தப்பமாக ஊற்றவும். நல்லெண்ணெய் சேர்த்து, இருபுறமும் திருப்பி, சுட்டெடுக்கவும்.


 வேர்க்கடலையின் வாசனை வித்தியாசமாக இருக்கும்.


 மல்ட்டி க்ரெய்ன் தோசை


 தேவையானவை: 

மல்ட்டி க்ரெய்ன் மாவு - 2 கப், உப்பு,

எண்ணெய் - தேவைக்கு, தக்காளி, வெங்காயம்

இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்.தலா 1,


 செய்முறை: தக்காளி, வெங்காயத்தை அரைக்கவும். மல்ட்டி க்ரெய்ன் மாவு (பல தானியங்களின் கலவை), அரைத்த தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, தேவையான தண்ணீர்சேர்த்து கலக்கவும்.


 சூடான தவாவில் ஊற்றி, எண்ணெய் சேர்த்து சுட்டெடுக்கவும். (இதை ரவை தோசை போல மேலிருந்து ஊற்றி செய்ய வேண்டும். தக்காளி, வெங்காயத்துடன் வேறு காய்கறிகளோ, மிகுந்த பொரியல் சேர்த்து அரைத்து செய்யலாம்.)

( Nutri paniyaram 


 Ingredients: Ragi, corn, barley millet, varakarisi - each / cup, salt, oil - as required, curry leaves - a little, ginger - small piece, green chillies - 4, grated carrot, green peas - each / cup. Method: Combine ragi, corn, barley, millet, varakarisi and soak (4 hrs


 time). Grind it with water, salt, green chillies, ginger and curry leaves.


 Leave to ferment for 5 hours. Add oil.


 Pour half of the batter into the hollow pan. Add grated carrot and green peas. Pour some more flour on top. Turn both sides and fire. It can be eaten with anything like mint chutney, tomato sauce. Grind the dough and keep it in the fridge for up to a week. Can also be given in a lunch box.


  Mushroom Pan Cake


 Mushroom pieces -1 cup, Wheat flour - 1 cup, Milk spoon, Coriander - little, add Recipe: Mushroom pieces grated in 1/2 cup of hot water


 Ingredients: Grated mushroom- 1/2 cup, Salt - as per taste, Chilli powder Baking soda 1/4 spoon, Butter - 2 spoon.


 Close it.


 Mix with wheat flour, salt, chilli powder, baking soda, coriander and milk. Drain the water and add the mushroom pieces. Mix well.


 Pour a spoonful into the hot tawa. Place the oven on the stove and close the lid. Once cooked, serve with tomato sauce. (Instead of adding mushrooms, you can also add the rest of the fries. Do not spoon and rub.)


 Peanut Butter uttappam 


 Ingredients: Idli flour - 2 cups, green peanuts 1/2 cup, chilli flakes - 4, ghee curry leaves - 2 tsp, salt - as per taste. 4 Gull 601,


 Method: Add 1/2 cup water to green peanuts and boil for 10 minutes. Drain the water and grind it with dry chillies, curry leaves and salt. With this, mix the idli flour and pour it into a thick batter. Add ghee, turn both sides and fry.


 The smell of peanuts is different.


 Multigrain Dosa


 Ingredients: Multi grain flour - 2 cups, salt,  Oil - as needed, tomato, onion Ginger, garlic paste - 1 tbsp. 1 each,


 Recipe: Grind tomatoes and onions. Mix multigrain flour (mixture of many grains), ground tomatoes, ginger, garlic paste, salt and required water.


 Pour into a hot tawa, add oil and fry. (This should be done by pouring it from the top like semolina dosa. It can be made by adding tomato, onion and other vegetables and grinding it with a lot of fries.)

கருத்துகள்

www.kalaireal360.xyz

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

கார்ன் ஃபிரைடு ரைஸ்&கேப்ஸிகம் கறி

 கார்ன் ஃபிரைடு ரைஸ் தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வேகவைத்த சோளம் - அரை கப், நறுக்கிய பர்பிள் முட்டைக்கோஸ் - கால் கப், பூண்டு - 2 பல், வெங்காயம் - ஒன்று. லைட் சோயா சாஸ், டொமேடோ சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - முக்கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, உதிரியாக வேகவைத்து ஆறவிடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, முட்டைக்கோஸ், சோளம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் சோயா சாஸ், டொமேடோ சாஸ் ஊற்றிக் கிளறி, சாதம் சேர்த்துப் பிரட்டி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். 5 நிமிடம் கழித்து, அடுப்பிலிருந்து இறக்கி, கேப்ஸிகம் கறியுடன் பரிமாறவும். கேப்ஸிகம் கறி தேவையானவை: குடைமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா முக்கால் டீஸ்பூன், டொமேடோ சாஸ் ஒன்றரை டேபிள் ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்பட செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...