முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

GOOD MORNING

ரெடிமிக்ஸ் வடைமாவு&கபாலி புர்குலி&கொய்யாப்பழ தவா பஜ்ஜி&ரெடிமிக்ஸ் பஜ்ஜிமாவு&அரைத்த மாவு பஜ்ஜி&வெஜிடபிள் ரிங்க்ஸ்&டபுள் டெக்கர் பஜ்ஜி

 ரெடிமிக்ஸ் வடைமாவு தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், அரிசிமாவு - 1/4 கப், பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், மிளகு - தலா 1/4 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1/2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தண்ணீரில் உளுந்தை இருமுறைக் கழுவி, நீரை வடித்து, ஒரு துணியில் பரப்பி, காயவைக்கவும். பின்னர், வெறும் கடாயில் போட்டு, சூடு வரும்வரை வறுத்தெடுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், பேக்கிங் பவுடர், அரிசிமாவு சேர்த்து, கலக்கவும். 1 ஸ்பூன் எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கிய ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ஈரமில்லாமல் எடுக்கவும். இதையும் அரைத்த மாவில் சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டால், 'வடைமாவு' தயார். குறிப்பு: தேவைப்படும்போது, இந்த மாவில் தண்ணீர் ஊற்றிக் கலந்து, வடைகள் செய்யலாம். கபாலி புர்குலி தேவையானவை: பறங்கிப்பூ இதழ்கள் - 10, பாசிப்பருப்பு - 1 கப், சோம்பு, தனியா - தலா 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, நெய் - 2 ஸ்பூன், புதினா 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து, நீரை வடித்து, சோம்பு, த...

Coconut-Noodle Soup &Coconut-Noodle Soup & Palak – Veg soup & Oats - Veg Soup & Pepper-drumstick soup

 கோகோனட் - நூடுல்ஸ் சூப்


தேவையானவை: வேகவைத்த நூடுல்ஸ் தேங்காய்பால் 2கப் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் - தலா சிவப்புமிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு கப் தலா ஒரு உப்பு தேவையான அளவு


செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கிய வெங்காயம், பூண்டு, சிவப்புமிளகாய் விழுதைச் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய கேரட், பீன்ஸை சேர்த்து வதக்கி, வேகவைத்த நூடுல்ஸ், தேங்காய்ப்பால், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.


பாலக் - வெஜ் சூப்


தேவையானவை: பாலக்கீரை, கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், காளான் (அனைத்தும் மெல்லிதாக, நீளவாக்கில் நறுக்கியது) - தலா அரை கட், நீளவாக்கில் நறுக்கிய இஞ்சி அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள், கறுப்பு உப்பு - தேவையான அளவு.


செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும்,


நறுக்கிய காளான், இஞ்சி சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் சேர்த்து லேசாக வதக்கி, நறுக்கிய பாலக்கீரை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். சிறிது நேரம் நன்றாக கொதிக்கவிட்டு, கறுப்பு உப்பு, மிளகுத்தூன் கலந்து, அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.


ஓட்ஸ் - வெஜ் சூப்


தேவையானவை: ஓட்ஸ் கோட் அரை சு, பொடியாக நறுக்கிய பீன்ஸ், முட்டைக்கோஸ், குடையிலாய் கால் கட்,வேக வைத்த தக்காளி 2 (அரைத்து 50 கிராம், பொடியாக நறுக்கிய மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, நறுக்கிய


கேட் பீன்ஸ், சூடையிகைளய், முட்டைக்கோஸ் ஆகியவற்றைப் போட்டு


நன்ற வேகவைக்கவும் பின்னர் ஓட்ஸ், அரைத்து வடிகட்டிய தக்காளியை


சேர்ந்து ஓட்ஸ் வேகும் வரை நன்றாக கொதிக்க விடவும். கடைசியாக


விருத்தூள், உப்பு சேர்த்து கலந்து இறக்கிப் பரிமாறவும்.


மிளகு - முருங்கை சூப்


தேவையானவை: ஆய்ந்த முருங்கை இலை - ஒரு கட்ட


மிளகு - 2 டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல், சீரகம், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், தக்காளி - 2, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: மேற்கண்டவற்றில் உப்பு, மஞ்சள்தூள் தவிர மற்றஎல்லா பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். இந்த விழுதை வாணலியில் போட்டு, உப்பு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி, சூடாக பரிமாறவும்.


 (Coconut-Noodle Soup


 Ingredients: Boiled noodles Coconut milk 2 cups finely chopped carrot, beans - each Red chilli paste, finely chopped garlic 1 cup each Salt as required


 Method: Heat oil in a pan, add chopped onion, garlic and red chilli paste and fry. Then add chopped carrots, beans and saute, add boiled noodles, coconut milk and salt, boil well and serve.


 Palak – Veg soup


 Ingredients: Spinach, carrot, beans, cabbage, mushroom (all thinly sliced ​​lengthwise) - half cut each, ginger sliced ​​lengthwise half teaspoon, oil - 2 teaspoon, pepper, black salt - as required.


 Method: Heat oil in a pan,


 Add chopped mushroom and ginger and saute lightly. Then add chopped carrots, beans, cabbage and saute lightly, add chopped spinach and pour required amount of water. Boil well for some time, add black salt and pepper, remove from oven and serve hot.


 Oats - Veg Soup


 Ingredients: half a cup of oat cod, finely chopped beans, cabbage, cut into a quarter of an umbrella, 2 chopped tomatoes (50 gms, finely chopped pepper, one teaspoon, salt - required amount).


 Add the kidney beans, collard greens, and cabbage Boil well then add oats, grind and strain tomatoes Let it boil well till the oats are cooked. Finally Mix with flour and salt and serve.


 Pepper-drumstick soup

 Required: Dried drumstick leaves - one bundle

Pepper - 2 teaspoons, Taniya - one teaspoon, Garlic - 2 cloves, Cumin, Turmeric - quarter teaspoon each, Tomato - 2, Salt - as required.


 Recipe: Apart from the above salt, turmeric powder


 Grind all the ingredients together to form a paste. Put this paste in a pan, add salt, turmeric powder and required amount of water, boil well and serve hot.

.

கருத்துகள்

www.kalaireal360.xyz

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

கார்ன் ஃபிரைடு ரைஸ்&கேப்ஸிகம் கறி

 கார்ன் ஃபிரைடு ரைஸ் தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வேகவைத்த சோளம் - அரை கப், நறுக்கிய பர்பிள் முட்டைக்கோஸ் - கால் கப், பூண்டு - 2 பல், வெங்காயம் - ஒன்று. லைட் சோயா சாஸ், டொமேடோ சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - முக்கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: அரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, உதிரியாக வேகவைத்து ஆறவிடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, முட்டைக்கோஸ், சோளம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் சோயா சாஸ், டொமேடோ சாஸ் ஊற்றிக் கிளறி, சாதம் சேர்த்துப் பிரட்டி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். 5 நிமிடம் கழித்து, அடுப்பிலிருந்து இறக்கி, கேப்ஸிகம் கறியுடன் பரிமாறவும். கேப்ஸிகம் கறி தேவையானவை: குடைமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா முக்கால் டீஸ்பூன், டொமேடோ சாஸ் ஒன்றரை டேபிள் ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்பட செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...