கறிவேப்பிலை சூப்
போட்டு வளங்கம் சேர்த்து தாளிக்கா ன்வெங்காயம், சுத்தம் செய்த கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். பாசிப்பருப்பை வேகவைத்து. அந்த தண்ணி வழுத்து தனி எடுத்து வைக்கவும். வதக்கிய தக்காளி கலவையை மிக்ஸியில் அரைத்து. அடல்பாசிப்பருப்புத் தண்ணி, உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, சூடாக பரிமாறவும்.
கறிவேப்பிலை பொங்கல்
தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு : கால் கப், இஞ்சி - சிறிய துண்டு மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் 2. கறிவேப்பிலை- கால் கப்,நெய், முந்திரி, உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு,
அரிசி, பருப்பை களைந்து 4 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். கீறிய பச்சை மிளகாய், உப்பு. தோல் சீவி துருவிய இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக குழைய வேக விடவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து தனியே வைக்கவும். * கறிவேப்பிலையுடன் மிளகு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பொங்கலுடன் கலக்கவும், கறிவேப்பிலை மணத்துடன் மிகவும் * சுவையாக இருக்கும் இந்தப் பொங்கல்!
கறிவேப்பிலை காராசேவ்
தேவையானவை:
கடலைமாவு ஒன்றரை கப் அரிசி மாவு ஒரு கப் பூண்டு 8 பல் மிளகுதூள் 2. ஸ்பூன் கறிவேப்பிலை ஒரு கைப்பிடியளவு, உப்பு. எண்ணெய் - தேவையான
செய்முறை:
கறிவேப்பிலையை சுத்தம் செய்து மிக்ஸியில் போடவும். அதனுடன் பூண்டு, மிளகு சேர்த்து விழுதாக அரைக்கவும். அகலமான பாத்திரத்தில் மாவு வகைகளுடன் உப்பு, அரைத்த விழுது, சூடான எண்ணெய் 3 டீஸ்பூன் விட்டு, சிறிதளவு தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயை நன்றாக காய விடவும், கலந்து வைத்துள்ள * மாவை பெரிய துளையுள்ள முறுக்கு நாழியில் நிரப்பிட காய்ந்த எண்ணெயில் பிழிந்து நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
கறிவேப்பிலை தோசை
செய்முறை:
இட்லி அரிசி - 2 கப், உளுந்து - அரை கப், துவரம் பருப்பு 2 கம்யூன், கறிவேப்பிலை *ஒரு கப், வெந்தயம் - கால் ன், சின்ன வெங்காயம் 10, பச்சை மிளாகாய் - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், அவல் - அரை கப், எண்ணெய் - தேவையா : அளவு.
அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, அவல், வெந்தயம் * ஆகியவற்றை 3 மணிநேரம் ஊற விடவும். வெங்காயத்தின் தோலை உரிக்கவும். மிக்ஸியில் அளிசி, பருப்பு, அவல், வெந்தயம், சீரகம், பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும். இந்த மாவை புளிக்க : வைத்து, காய்ந்த தோசைக்கல்லில் தோசைகளாக ஊற்றவும். · சுற்றிலும் எண்ணெய் விட்டு நன்றாக வேக வைத்து எடுக்கவும். காலை நேரத்தில் சாப்பிட ஏற்ற ஹெல்தியான டிபன் இது!
.
கருத்துகள்
கருத்துரையிடுக