VEG ( அல்லது ) சிக்கன்பிரியாணி
VEG ( அல்லது )சிக்கன் - 600 கிராம், வெங்காயம் – 3, தக்காளி - ஒன்று, பூண்டு 6 பல், இஞ்சி துண்டு சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை 2 கொத்து, மிளகாய்த்தூள் - இரண்டரை டேபிள்ஸ்பூன், தனியாத்தாள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், கிராம்பு - 3. ஏலக்காய் - ஒன்று, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
அரிசியை நன்றாக கழுவி, அரைமணி நேரம் வரை ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, கிராம்பு, லவங்கம் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் புதினா, கொத்துமல்லி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக நன்றாக வதக்கி, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தான், பிரி யாணி மசாலா சேர்த்து கிளறவும். ஊற வைத்த தண்ணீரோடு அளிசியை சேர்த்து, முந்திரி விழுது உப்பு சேர்த்து கொதிக்க விடவும் தண்ணி கண் டியதும், வாணலியை மூடி, 15 நிமிடம் அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும், அரிசி நன்றாக வெந்ததும் நெய், புதினா சேர்த்து கிளறவும்
செய்முறை 05 வைத்த முட்டையை மேலாக வைத்து பரிமாறவும்.
செட்டிநாடு பாகற்காய் ஃபிரை
செய்முறை பாகக்காய் 100கிராம் மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது அரை டேபிள்ஸ்பூன் ஜுஸ் 2 டேபிள்ஸ்பூன் சின்ன வெங்காயம் முக்கால் டேபில்ஸ்பு எண்ணெய் தேவையானவை)
செட்டிநாடு பாகற்காய் ஃபிரை
பாகக்காய் விதைகளை சுத்தம் செய்து உப்பு மற்றும் லெமன் ஜூலில் 10 நிமிடம் கூற வைக்கவும் .இஞ்சி பூண்டு விழது சின்ன வெங்காயம், உப்பு, தேவைப்படல் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அமைய அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை சிறிதுநேரம் ஊறவிடவும் கிறிதளவு எண்ணெய்விட்டு, இருபுறமும் சிவக்க வேகவைத்து எடுக்கவும்.லேசான கசப்பு மற்றும் காரத்துடன் இருக்கும். பகக்காய் பிடிக்காதவர்கள் ஃபிஷ் சேர்த்துக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக