அரிசி வடை
தேவையானவை :
புழுங்கலரிசி - ஒரு கப் துவரம் பருப்பு அரை கப், தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4. இஞ்சி - சிறு துண்டுசிறிய வெங்காயம் - ஒருகப், கொத்துமல்லி - கால்கட்டு, கறிவேப்பிலை.பெருங்காயம், உப்பு.எண்ணெய் - தேவையானஅளவு.
செய்முறை :
அரிசி, பருப்பை ஒரு மணி நேரம் ஊற
வைக்கவும். ஊறியதும்தனியா, காய்ந்த
மிளகாய், கறிவேப்பிலை,பெருங்காயத்தூள்,
இஞ்சி, உப்பு சேர்த்துரவை பதத்தில்
மாவை அரைத்துக்கொள்ளவும். இத்துட
ன்நறுக்கிய வெங்காயம்,கொத்துமல்லித்தழைசேர்த்து நன்கு கலக்கவும்
கலந்த மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். இந்த வடைக்கு ரசத்தின் அடி வண்டல் (அ) தயிர் தொட்டு சாப்பிடலாம்.
கோதுமை ரொட்டி
தேலையானவை:
கேள துமை மாவு - ஒரு கப், நறுக்கிய சிறிய வெங்காயம் - 2 கப், நறுக்கிய கொத்துமல்லி - % கப், தனியாத்தூள் ஒரு டீஸ்பூன், நசுக்கிய இஞ்சி - சிறு துண்டு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
கோதுமை மாவுடன் வெங்காயம் கொத்துமல்லி தனியாத்தூன் உப்பு இஞ்சி, தேவையான தண்ணீர் விட்டு சற்று இளக்கமாக பிசைந்து கொள்ளவும் வாழையிலையில் எண்ணெய் தடவி இந்த மாவை சிறு உருண்டையாக வைத்து லேசாக பையால் தட்டி கு தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் க்கவேகவிடவும். ரே
கொள்ளு பருப்பு
தேவையானவை : கொள்ளு
கப், மிளகு ஒரு 2 டீஸ்பூன், சீரகம், தனியா தலா 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4 சிறிய வெங்காயம் கால் கப், புளிக்கரைசல் சிறிதளவு, மஞ்சள்தூள் கடுகு கால் டீஸ்பூன், ஒரு டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம், கருவடகம் - தலா ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை
தேவையான அளவு.
செய்முறை : கொள்ளை கழுவி, குக்கரில் 8 விசில் வைத்து பிறகு 10 நிமிடம் 'சிம்'மில் வைத்தால் கொள்ளு நன்றாக வெந்துவிடும். இதை மிக்ஸி விப்பரில் 2 முறை அடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அதில் மிளகு, சீரகம், தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவைகளைப் போட்டு வறுக்கவும். பிறகு தண்ணீர் தெளித்து நைசாக க்கவும். அரைத்த கொள்ளு மற்றும் அரைத்த விழுதுடன் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் போட்டு புளிவாசம் போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
சிறிய வெங்காயத்தையும் வும். வறுத்த பொருட்களை
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, நறுக்கிய வெங்காயம், கருவடகம், கறிவேப்பிலை தாளித்து அதை கொதிக்கும் குழம்பில் ஊற்றவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக