கம்பு பிரியாணி
கம்பு - ஒரு கப், சின்ன வெங்காயம்-10, தக்காளி 2, இஞ்சி, பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், கேரட், பீன்ஸ், பட்டாணி (மூன்றும் சேர்ந்த கலவை) ஒரு கப், புதினா, கொத்துமல்லித்தழை - தலா கால் கப், மஞ்சள்தூள், | மிளகாய்த்தூள்-2 டீஸ்பூன், தனியாத்தூள், கரம் மசாலாத் தூள்-தலா அரை டீஸ்பூன், தயிர் - அரை கப், பட்டை, கிராம்பு, ஏலக் காய், பிரியாணி இலை தாளிக்க, உப்பு, எண் ணெய் - தேவையான அளவு.
செய்முறை]
கம்பை களைந்து கற்களை நீக்கி, குக்கரில் போடவும். இதனுடன் பொடியாக நறுக்கிய காய்கறி கலவை, மஞ்சள்தூள், 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தயிருடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், புதினா, கொத்துமல்லித்தழை சேர்த்து கலந்து, வெங்காயக் கலவையுடன் சேர்க்கவும். பின்னர் தேவையான உப்பு போட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்க விட்டு மசாலாவை தயார் செய்யவும். இந்த மாசாலாவை குக்கரில் உள்ள கம்புடன் சேர்த்து, மறுபடியும் அடுப்பில் வைத்து, சிறு தீயில் ஐந்து நிமிடம் வைத்திருந்து, கிளறி இறக்கவும்
சேமியா பிரியாணி
தேவையானவை
சேமியா ஒரு கப், தேங்காய்ப்பால் - ஒன்றரை கப், பெரிய வெங்காயம், தக்காளி தலா ஒன்று, பீன்ஸ் - 4, பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடியளவு, மஞ்சள்தூள் - சிட்டிகை, கேரட், உருளைக்கிழங்கு - தலா ஒன்று, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி, பூண்டு விழுது, நெய் தலா ஒரு டீஸ்பூன், புதினா, கொத்துமல்லித்தழை சிறிதளவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை
வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் வி சேமியாவை வறுத்து தனியாக வைக்க குக்கரில் சிறிதளவு எண்ணெய் விட்டு, பெ யாக நறுக்கிய வெங்காயம், புதினா, கொத் மல்லித்தழை, இஞ்சி-பூண்டு விழுது, மஞ் தூள், மிளகாய்தூள், கரம் மசாலாத் தூ பொடியாக நறுக்கிய தக்காளி, கேரட், பீன் பச்சைப் பட்டாணி ஆகியவற்றை சேர்த் வதக்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் விட் காய்கறிகள், தேங்காய்ப்பால், வறுத்த சேமி ஆகியவற்றை சேர்த்து, குக்கரை மூடி 5 நிமிடம் வேகவிட்டு இறக்கவும்.இந்த பிரியாணியை.
மாலையோ சிற்றுண்டியாக செய்து சாப்பிடலாம்
ஆலு 65 பிரியாணி
செய்முறை
அரிசி, தயிர்-தலா ஒரு கப், உருளைக்கிழங்கு 5. புதினா இலைகள் 10. இஞ்சி,பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், கரம் ம லாத்தூள், தனியாத்தூள் தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் 2. தண்ணீர் ஒன்றை கப், சோன ணவு மிளகாய்த்தூள், எலுமிச்சைச் HID தலா ஒரு டீஸ்பூன். மைதா மாவு - ஒன்றை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, பட்டை, கிராம்பு ஏலக்காய், பிரியா இலை -தாளிக்க, உப்பு, எண்ணெய்-தேவையான
உகிழங்கை வேகவிட்டு, தோலுரித்து சதுர துண்டுகளாக நறுக்கவும். அகலமான பாத்திரத்தில் சோன யாவு மைதா மாவு, காய்த்தூள், சிறிதளவு உப்பு, கறிவேப்டலை. எலுமிச்சைச் சாறு சிறிதளவு கு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். இதில் உரு துண்டுகளை சேர்த்து பிசறி, காய்ந்த பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ஆறு தயார். அரிசியை களைந்து பத்து நிமிடம் ஊற விடவும் அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு, ஏலக்காய்புர்பாணி இவை போட்டு தாளிக்கவும் பின்னர் சுத்தம் செய்த புதினா இலைகள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, கீரிய பச்சை மிளகாய் கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், தயிர், வைத்த அரிசி, ஒன்றரை கப் தண்ணீ உ சேர்த்து வேகவிடவும், முக்கால் பதம் வெந்ததும், பொரித்து வைத்துள்ள ஆலு 65-சேர்த்து கிளறி இறக்கவும்
கருத்துகள்
கருத்துரையிடுக