தேனையானனத
சின்ன சைஸ் உருளைக்கிழங்கு ,தக்காளிதயிர் ஒரு முந்திரிப்பருப்பு: உலர்ந்த திராட்சை 10. வெண்ணெய், சர்க்கரை :தக்கிய கொத்துமல்லித்தழை சிறிது எண்ணெய் தேவையான அளவு அரைக்க: பட்டை சிறிய துண்டு .கிராம்பு 3, ஏலக்காய்4, கசகசா -1 டேபிள்ஸ்பூன், - 5, ஜாதிப்பருப்பு - மிளகு - 5
அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் ஒன்றாக போட்டு விழுதாக அரைக்கவும். உருளையை தோல் சீவி முள் கரண்டியால் குத்தி ஆங்காங்கு ஓட்டை போட்டு, உப்பு கலந்த நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் நீரை வடித்து சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும். வாணலியில் ஒரு ஸ்பூன். வெண்ணெய் விட்டு உருகியதும், அடுப்பை சிம்மில் வைத்து அரைத்து விழுதை சேர்த்து வதக்கவும். பின்னர் தயிர், நறுக்கிய தக்காளி சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு சர்க்கரை சேர்த்து, குழம்பு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, பொரித்த உருளையைச் சேர்த்து கிளறி மூடவும். அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் பிரியும் வரை வேகவிடவும். உலர்த்திராட்சை, வறுத்த முந்திரி, பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கவும். லேசான தித்திப்புடன் கூடிய குழம்பு இது.
பப்படம் கிரோவி
தேவையானவை:
பொரித்த அப்பளம் (அ) பப்படம் - 10, வெங்காயம் - 2, தக்காளி - 3, இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா 1 டீஸ்பூன், ஊற வைத்த கடலைப்பருப்பு - கால் கப், தேங்காய்ப்பால் - ஒன்றரை கப், மஞ்சள்தூள் - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சீரகம், உளுந்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை, பட்டை - சிறிதளவு.
செய்முறை:
கடலைப்பருப்புடன் மஞ்சள்தூள். சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். தழைய கூடாது. அதே சமயம் வேண்டும் இருக்க வேண்டும்). குக்கரில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்க கொடுத்துள்ளவற்றைப் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், இஞ்சி, பூண்டு விழுது, தனியாத்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் தேங்கரய்ப்பால் விட்டு. 5 அப்பங்களை உடைத்து குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்கவும். பின்னர் வேகவைத்த கடலைப் பருப்பு. 5 அப்பளங்களை உடைத்து சேர்த்து கிளறி பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக