பாசுமதி அரிசி - 2 கப், பானிபூரி 10. அரிசிப்பொரி - ஒரு கப், ஓமப்பொடி சிறிதளவு கேரட் துருவல் 4 டேபிள் ஸ்பூன், சிறியதாக நறுக்கிய வெங்காயம் 6 டெபிள் ஸ்பூன், நறுக்கிய தக்காளி - - 2 டேபிள் ஸ்பூன். எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள் ஸ்பூன், சாட் மசாலா- ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் விழுது - ஒரு ஸ்பூன் மஞ்சன்தாள் - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் தேவையான அளவு. அரைக்க: பேரீச்சை-6, புனியஸ்ட்-ஒரு டீஸ்பூன், வெல்லம் - ஒரு 5.பிள் ஸ்பூன், புதினா, கொத்துமல்லி தலா 8 டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் ஒன்று, உப்பு - சிறிதளவு.
செய்முறை
அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு 'சட்னி' பதத்தில் அரைத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை 4 கப் நீர்விட்டு உதிர் உதிராக வேகவிடவும். அடிகன மான வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், கேரட் துருவல், தக்காளி, பச்சை மிளகாய் விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த சட்னியையும் சாதத்தையும் சேர்த்து வதக்கவும். பிறகு சாட் மசாலா சேர்க்கவும். பரிமாறுவதற்கு முன்பு பொரி, ஓமப் பொடி, உடைத்த பானிபூரி சேர்த்து, மல்லித்தழை தூவி பரிமாறவும்.
நெல்லூர் பிரியாணி
|தேவையானவை |
பாசுமதி அரிசி - ஒரு கப், பழுத்த தக்காளி - 2, சாம்பார் வெங்காயம் - 15, உப்பு, எண் ணெய் - தேவையான அளவு.
அரைக்க: வெள்ளை எள் ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு: 2 டேபிள் ஸ்பூன், தனியா - 3 டேபிள் ஸ்பூன், காய்ந்தமிளகாய் - (எண்ணெயில் வறுத்து உப்பு சேர்த்து அரைக்கவும்) ருமணம்
பாசுமதி அரிசியை 2 கப் நீரில் வேக வைத்து உதிர் உதிராக வடிக்கவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு உரித்த சாம்பார் வெங்காயம், நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும். இதனுடன் பொடித்த பொடி, வேகவைத்த சாதம் சேர்த்து கிளறிவிட்டு, மல்லித்தழை தூவி இறக்கவும். வெஜிடபிள் குருமாவுடன் சுவைக்க ஏற்ற பிரியாணி இது!
முருங்கை-மூங்தால் பிரியாணி
பாசுமதி அரிசி 2கப், ஊறவைத்த முழுபச்சைப் பயறு
கால் கப், முருங்கைக்காய் ஒன்று, கேரட் பெரிய வெங்காயம் பாதி அளவு, ஒன்று, பூண்டு - நான்கு பற்கள், எண் ணெய், உப்பு -தேவையான அளவு.
அரைக்க: தேங்காய்த் துருவல் கால் கப், பச்சை மிளகாய் 3,இஞ்சி ஒரு றிய துண்டு, சோம்பு ஒரு பூன், ஊற வைத்த கசகசா டீஸ்பூன்.
செய்முறை
அரைக்கக் கொடுத்தவற்றை அரைக்கவும். ஊற வைத்த முழு பச்சைப்பயிறை, முருங்கைக்காயுடன் சேர்த்து அளவான நீர்விட்டு உப்பு சேர்த்து வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு, கேரட் ஆகியவற்றை வதக்கவும். இதனுடன் வேகவைத்த பயறு, முருங்கைக்காய், அரைத்த விழுது சேர்த்து கெட்டியான கிரேவி பதம் வந்ததும் இறக்கவும். பாசுமதி அரிசியை 4 கப் நீர்விட்டு உதிர் உதிராக வேகவைத்து தயாரித்த கிரேவியில் போட்டுக் கலக்கவும். சத்தான சுவையான முருங்கைக்காய்-மூங்தால் பிரியாணி தயார்.
கருத்துகள்
கருத்துரையிடுக