கடாய் பன்னீர்
தேவையானவை: பனீர் - 200 கிராம், நீரில் போட்டு மிருதுவாக்கவும். குடைமிளகாய்ர் வெங்காயம் - 2, இஞ்சி, பூண்டு விழுது துண்டுகளை எண்ணெயில் போட்டு மிருதுவாகும். ஒரு டீஸ்பூன், தக்காளி 4 சின்ன சைஸ் குடையிளகாய் - ஒன்று, மிளகாய்த்தூன், விட்டு, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு தனியாத்தூள், கசூரி மேத்தி தலா ஒரு விழுதைச் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும். டீஸ்பூன், கரம் மசாலா அரை டீஸ்பூன், வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி மஞ்சள்தூள் கால் எல்புள், மிளகாய்த்தாள், கரம் மசாலா, தனியாத்தூள், கொத்துமல்லித்தழை 2டீஸ்பூன், உப்பு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, பச்சை வாசனை எண்ணெய் தேவையான அளவு:
செய்முறை: பனீரையும் குடைமிளகாயையும் ஊற்றி கொதிக்க விடவும். வதக்கி வைத்துள சிறிய சதுரங்களாக நறுக்கவும், பனீர் துண்டுகளை சூடாகும்
வரை வதக்கவும் அதே வாணலியில் வதக்கி கால் கப் தண்ணீர் குடையிளகாய் வில்லைகள் மற்றும் பளீர் துண்டுகளைச் சேர்த்துக் கலந்து, 2 நிமிடம் கழித்து இறக்கி, கொத்துமல்லித்தழைத் தூவி பரிமாறவும். ( வீட்டிலேயே செய்யலாம் பனீர்!
தேவையானவை: முழு கொழுப்பு நிறைந்த பால் லிட்டர், எலுமிச்சைச்சாறு - 3 மஸ்டன் ஒரு செய்முறை பாலை அடுப்பில் வைத்து கொதித்து பொங்கும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்து, எலுமிச்சைச்சாற்றை ஊற்றவும். பால் நன்றாகத் திரிந்ததும் அடுப்பை அணைத்து,
திரிந்த பாலை மஸ்லின் துணி மெல்லிய வென்னைத் துணி மீது ஊற்றி துணியைக் கட்டி 30 முதல் 40 நிமிடம் வரை தொங்க விடவும் இடையில் ஒன்று இரண்டு முறை துணியை கையால் பிழிந்து விடவும். பிறகு அந்தத் துணியை தட்டில் வைக்கவும். பின்னர் கனமான பொருள் ஒன்றை அந்தத் துணியின் மீது வைக்கவும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு துணியை அவிழ்த்து வில்லைகளாக நறுக்கவும்.
குறிப்பு: 3 அல்லது 4 டீஸ்பூன் தயிர் 'அல்லது வினிகர் ஊற்றியும் பானைத் திரிக்கலாம். இந்த பனீரை 3 அல்லது 4 நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்திருந்து உபயோகிக்கலாம்;
கடையில் வாங்கும் பனீரை நீரில் 8- 10 நிமிடம் போட்டு வைத்தால், நன்றாக மிருதுவாகிவிடும்! ) இனி சிலநாட்களுக்கு பன்னீர் சமையல்தான் நீங்க ரெடியா ?
கருத்துகள்
கருத்துரையிடுக