மோர்க்குழம்பு
1 ஸ்பூன் துவரம்பருப்பு. 4 பச்சை மிளகாய். மல்லி 1 ஸ்பூன். இஞ்சி சிறிது தண்ணீரில் 30 நிமிடம் ஊரவைக்கவும். பிறகு ஜாரில் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். மசாலா ரெடி. ஒரு பாத்திரத்த, 1கப் புளித்த தையிர் அதில் தண்ணீர். அரைத்த மசாலா உப்பு. மஞ்சள்த்தூள் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். மற்றொரு அடு ப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு காய்த்ததும் கடுகு. கருவேப்பில்லை. மிளகாய் 2 இவற்றுடன் வடை. or வேகவத்து பூசணிக்காய். or வெண்டைக்காய் சிறியதாய் கட் செய்து (எண்ணைய் விட்டு வதக்கி) சேர்த்து கொதிக்கும் மோர்க்குழம்பில் போடவும். மோர்க்குழம்பு ரெடி. உருளைக்கிழங்கு காரம் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
உருளைக்கிழங்கு காரம்
உருளை 2 வெங்காயம் 2 கப். நைசாக கட் செய்து அடுப்பில் குக்கர் வைத்து எண்ணைய் 2 ஸ்பூன் விட்டு காய்ந்தகம் கடுகு கருவேப்பில்லை வெங்காயம் மிளகாய்த்தூள் உப்பு தண்ணீர் சேர்த்து 2 விசில் வைத்து இறக்கவும். குக்கர் மூடியை திறந்து நன்றாக கிளறி விட்டு இறக்கவும் உருளைகிழங்கு காரம் ரெடி
கருத்துகள்
கருத்துரையிடுக